NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வீடியோ: துருக்கிய நாடாளுமன்றம் அருகே தன்னைத்தானே வெடிக்கச் செய்த பயங்கரவாதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ: துருக்கிய நாடாளுமன்றம் அருகே தன்னைத்தானே வெடிக்கச் செய்த பயங்கரவாதி 
    இந்த சம்பவத்தின் போது பதிவான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோ: துருக்கிய நாடாளுமன்றம் அருகே தன்னைத்தானே வெடிக்கச் செய்த பயங்கரவாதி 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 01, 2023
    06:43 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று துருக்கியின் நாடாளுமன்றம் அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது பதிவான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சக்திவாய்ந்த வெடிச்சத்தம், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து பல கிலோமீட்டர் வரை கேட்டதாக கூறப்படுகிறது.

    துருக்கி உள்துறை அமைச்சகத்தின் நுழைவு வாயிலுக்கு முன் இன்று காலை 9:30 மணியளவில்(0630 GMT) வணிக வாகனத்தில் இரண்டு தாக்குதல்காரர்கள் வந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    பயங்கரவாதிகளில் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். மற்றொரு தாக்குதல்காரர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.

    இந்த தாக்குதலால் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின் போது பதிவான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    சம்பவத்தின் போது பதிவான வீடியோ 

    On camera, suicide bomber blows himself up near #Turkey parliament

    Read here ➡️https://t.co/6TSs9vQcbo pic.twitter.com/K2EyWeM2Qy

    — NDTV (@ndtv) October 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துருக்கி
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அன்னையர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்; நாம் அறிந்துகொள்ள வேண்டியவை அன்னையர் தினம்
    போர் நிறுத்தத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா பாகிஸ்தான்
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி? பாகிஸ்தான்

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் சிரியா
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சிரியா
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    உலகம்

    சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு டெல்லி
    வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நிரூபிக்க புதிய ஆதாரங்களைக் கொண்டு வந்திருக்கும் மெக்ஸிக பத்திரிகையாளர் பூமி
    பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள் பாகிஸ்தான்
    உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள் உலக செய்திகள்

    உலக செய்திகள்

    புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள்  உலகம்
    UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்கா
    முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025