NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியாவுக்கு எதிரான தொடரின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்கு எதிரான தொடரின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்
    இந்தியாவுக்கு எதிரான தொடரின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்

    இந்தியாவுக்கு எதிரான தொடரின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 04, 2023
    04:35 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதல் இருதரப்பு தொடரில் இந்தியாவுக்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி முதல் விளையாட உள்ளது.

    இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

    இந்நிலையில், திங்கட்கிழமை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ள ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்துள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையில், அரையிறுதி வரை முன்னேறினாலும் கேப்டன் டெம்பா பவுமா மோசமமாக செயல்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியுள்ளது.

    Temba Bavuma removed from ODI after World Cup Controversy

    ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐடென் மார்க்ரம் நியமனம்

    டெம்பா பவுமா நீக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஐடென் மார்க்ரம் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டி20 அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ள டெம்பா பவுமா டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளதோடு, அதன் கேப்டனாகவும் தொடர்ந்து செயல்பட உள்ளார் .

    முன்னணி வீரர்களில், ககிசோ ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதால் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை.

    தென்னாப்பிரிக்க டி20 அணி : ஐடென் மார்க்ரம் (கேப்டன்), ஓட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஆண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி (1வது மற்றும் 2வது T20I), டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன் (1வது மற்றும் 2வது T20Iக்கள்).

    South Africa Cricket Team full squad for Home series against India

    தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகள்

    தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி: ஐடென் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், நாந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், மிஹ்லாலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, டப்ரைஸ் ஷாம்வான்சி, டப்ரைஸ் ஷாம்வான்சி கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.

    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், காகிசோ செயின்ட் ரபாடா, மற்றும் கைல் வெர்ரின்.

    ட்விட்டர் அஞ்சல்

    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

    🟢 SQUAD ANNOUNCEMENT 🟡

     CSA has today named the Proteas squads for the all-format inbound tour against India from 10 Dec – 7 Jan 🇿🇦🇮🇳

    Captain Temba Bavuma and Kagiso Rabada are amongst a group of players that have been omitted for the white-ball leg of the tour in order to… pic.twitter.com/myFE24QZaz

    — Proteas Men (@ProteasMenCSA) December 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    டெஸ்ட் கிரிக்கெட்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா! ஒருநாள் கிரிக்கெட்
    ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்டில் பாலின சமத்துவம்; இந்தியாவை பின்பற்றி தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு கிரிக்கெட்
    ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு; காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விலகல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    இதே நாளில் அன்று : டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரராக 1,000 ரன்கள் எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்த தினம் சச்சின் டெண்டுல்கர்
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி இந்தியா vs ஆஸ்திரேலியா
    IPL 2024 : ஏலத்தில் யாரை கைப்பற்ற விரும்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்? ஒரு விரிவான அலசல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs ஆஸ்திரேலியா

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ஆறு வீரர்களை அணியிலிருந்து விடுவித்தது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    2024 முதல் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கும் வருகிறது ஐபிஎல் ஐபிஎல்
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : முகேஷ் குமாருக்கு பதில் தீபக் சாஹர் அணியில் சேர்ப்பு; காரணம் இதுதான் இந்தியா vs ஆஸ்திரேலியா

    டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்டில் அதிக ரன்கள்; வீரேந்திர சேவாக்கை விஞ்சினார் விராட் கோலி விராட் கோலி
    டெஸ்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாக். விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த சர்பராஸ் அகமது கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 100வது போட்டி; இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் மோதலில் புதிய சாதனை இந்திய கிரிக்கெட் அணி
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025