வெள்ளி விலை: செய்தி

2025இல் விலை  வளர்ச்சி விகிதத்தில் தங்கத்தை வெள்ளி விஞ்சும்; நிபுணர்கள் கணிப்பு

உலகளாவிய முதலீட்டு நிறுவனமான விஸ்டம் ட்ரீயின் அறிக்கையின்படி, விநியோக பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் தொழில்துறை தேவை காரணமாக வெள்ளி விலைகள் வளர்ச்சியின் அடிப்படையில் தங்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளிக்கான அடிப்படை இறக்குமதி விலைகள் குறைப்பு; மத்திய அரசு உத்தரவு

சந்தை போக்குகளுக்கு ஏற்ப மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை இறக்குமதி விலைகளைக் குறைத்துள்ளது.

வரலாறு காணாத உயர்வு; ரூ.83,100 ஐ தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை

டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) தங்க விலை வரலாறு காணாத வகையில் 10 கிராமுக்கு ரூ.83,100 ஆக உயர்ந்தது, இது தொடர்ந்து எட்டு அமர்வுகளின் அதிகரிப்பை நீட்டித்தது.

ஒரே நாளில் ₹400 அதிபரிப்பு; மீண்டும் ₹59,000ஐ தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் வாங்குபவர்களுக்கு சவாலாக உள்ளது.

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; ஒரே நாளில் ரூ.800 குறைந்தது தங்கம் விலை

தங்கம் விலை இன்று (நவம்பர் 25) கணிசமான சரிவைக் கண்டது. கடந்த சில வாரமாக அதன் நிலையான அதிகரிப்பு பற்றி நகை வாங்க நினைத்தவர்களிடையே கவலை இருந்த நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய (நவம்பர் 9) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால், நகை வாங்குபவர்களுக்கு சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.