கைதி 2: செய்தி
15 Mar 2025
லோகேஷ் கனகராஜ்அமீர் கானுடன் புதிய படம்? லோகேஷ் கனகராஜின் கைதி 2 படம் வெளியாக தாமதமாகலாம் என தகவல்
கோலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 2019 ஆம் ஆண்டு வெளியான அவரது வெற்றிப்படமான லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) முக்கிய பகுதியாக இருக்கும் கைதி 2 படத்திற்கு முன் ஒரு புதிய படத்தை இயக்குவது பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
26 Oct 2024
லோகேஷ் கனகராஜ்அத்தியாயம் ஜீரோ; எல்சியூவின் தோற்றம் குறித்த 10 நிமிட குறும்படத்தை வெளியிடுகிறார் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் மாநகரம் முதல் லியோ வரை தோல்வியே கொடுக்காமல், தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
09 Jul 2024
கார்த்திகைதி 2 குறித்து நடிகர் கார்த்தியே கூறிய முக்கிய அப்டேட்
கடந்த மே மாதம், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளின் போது, அவரது ரசிகர்கள் ரத்த தான முகாம்களை நடத்தினர்.
19 Mar 2024
லோகேஷ் கனகராஜ்LCUவின் கடைசி படம் இதுதான்..இணையத்தில் வெளியான புதிய தகவல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 2019இல் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படத்தை இயக்கியபோது, அது LCUவிற்கான தொடக்கத்தைக் குறித்தது என்று அப்போது யாருக்கும் தெரியாது.
25 Oct 2023
லோகேஷ் கனகராஜ்#4YearsOfKaithi: கைதி BTS வீடியோ-வை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
'மாநகரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் இணைந்தது, கார்த்தியுடன் 'கைதி' திரைப்படத்தில் தான்.
07 Feb 2023
லோகேஷ் கனகராஜ்கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ், கார்த்தியுடன் இணைந்த வெற்றி படமான 'கைதி'யின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுமென செய்திகள் கூறுகின்றன.