நிஃப்டி: செய்தி
24 Feb 2025
பங்குச் சந்தை28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் சரிவை சந்திக்கும் நிலையில் நிஃப்டி50
இந்தியாவின் முக்கிய குறியீட்டெண்ணான நிஃப்டி50 , கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் அதன் மிக நீண்ட தொடர் சரிவின் விளிம்பில் உள்ளது.
13 Feb 2025
சென்செக்ஸ்ஆறு நாள் வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் ஏற்றம்; இந்திய பங்குச் சந்தைகள் வளர்ச்சி
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு குறியீட்டு எண்களும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
04 Feb 2025
சென்செக்ஸ்டிரம்பின் வரிகள் இடைநிறுத்த அறிவிப்பு எதிரொலி; 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்
உலகளாவிய சாதகமான அறிகுறிகளால் உற்சாகமடைந்த இந்திய பங்குச் சந்தை இன்று வலுவான நிலையில் தொடங்கியது.
29 Jan 2025
பங்குச் சந்தைபட்ஜெட் 2025க்கு முன்பு தொடர் சரிவில் நிஃப்டி; 24 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை
நிஃப்டி குறியீடு ஜனவரியில் சிவப்பு நிறத்தில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து நான்காவது மாத சரிவைக் குறிக்கிறது.
13 Jan 2025
பங்குச் சந்தைவாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச் சந்திகள் கடும் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (ஜனவரி 13) கடும் சரிவை சந்தித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
06 Jan 2025
பங்குச் சந்தைஆரம்ப உயர்வுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கட்கிழமை (ஜனவரி 6) அன்று ஒரு கூர்மையான சரிவைக் கண்டன.
02 Jan 2025
சென்செக்ஸ்சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு உயர்வு; ஏற்றத்தைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்
இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று மிகப்பெரிய ஏற்றத்தை கண்டன. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மற்றும் நிஃப்டி 50 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 24,100 ஐக் கடந்தது.
30 Dec 2024
பங்குச் சந்தைஉலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் நாள் வீழ்ச்சியுடன் தொடங்கியது பங்குச் சந்தை
இந்தியப் பங்குச் சந்தையானது வாரத்தை மந்தமான நிலையில் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 80.07 புள்ளிகள் சரிந்து 78,619.00 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 28.40 புள்ளிகள் சரிந்து 23,785 ஆகவும் திங்கட்கிழமை (டிசம்பர் 30) வர்த்தகம் ஆனது.
19 Dec 2024
பங்குச்சந்தை செய்திகள்அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்
அமெரிக்க பெடரல் ரிசர்வ் 25-அடிப்படை புள்ளி வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து உலகளாவிய போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (டிசம்பர் 19) கடுமையாக சரிந்தன.
13 Dec 2024
பங்குச் சந்தைஎஃப்ஐஐ விற்பனை மற்றும் டாலர் உயர்வு காரணமாக வாரத்தின் இறுதிநாளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடக்கம்
இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கடும் சரிவைச் சந்தித்தன.
29 Nov 2024
பங்குச் சந்தைவார இறுதி நாளில் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தன இந்திய பங்குச் சந்தைகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆரம்ப வர்த்தகத்தில் மீட்சி அடைந்தன.
25 Nov 2024
பங்குச் சந்தைவாரத்தின் முதல்நாள் ஏற்றத்துடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை; அதானி நிறுவன பங்குகளும் மீண்டும் உயர்வு
நாட்டின் நிதித் தலைநகர் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 25) காலை இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
18 Nov 2024
பங்குச் சந்தைவாரத்தின் முதல்நாளே வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை (நவம்பர் 18) ஒரு மோசமான சரிவைக் கண்டது.
14 Nov 2024
சென்செக்ஸ்தொடர்ந்து ஆறாவது அமர்வாக சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி; என்ன காரணம்?
பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, நிஃப்டி இன்ட்ராடே வர்த்தகத்தின் போது 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
13 Nov 2024
பங்குச் சந்தைஅதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்த நிஃப்டி: இது வாங்கும் வாய்ப்பா?
தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிஃப்டி 50 குறியீடு அதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்துள்ளது.
06 Nov 2024
சென்செக்ஸ்அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதால், 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்
இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, புதன்கிழமை கணிசமாக உயர்ந்தன.
04 Nov 2024
இந்தியாவாரத்தின் முதல்நாளே வீழ்ச்சி; சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் முதல் நாளான திங்களன்று (நவம்பர் 4) ஆரம்ப வர்த்தகத்தில் கடுமையான சரிவைக் கண்டன.
07 Oct 2024
பங்குச்சந்தை செய்திகள்வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டார்கள் அதிர்ச்சி
இந்திய பங்குச்சந்தை திங்களன்று குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பரந்த அடிப்படையிலான விற்பனையின் மத்தியில் சென்செக்ஸ் அதன் இன்ட்ராடே அதிகபட்சத்திலிருந்து 1,088 புள்ளிகள் சரிந்தது.
30 Sep 2024
பங்குச் சந்தைவாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (செப்டம்பர் 30) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனேயே சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது.
24 Sep 2024
சென்செக்ஸ்முதன்முறையாக 85,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்
இன்று தொடர்ந்து நான்காவது அமர்வாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 புதிய சாதனைகளை படைத்துள்ளன.
05 Aug 2024
பங்குச்சந்தை செய்திகள்வாரத்தின் முதல் நாளிலேயே கிடுகிடு வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5), இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் ஆரம்பித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
28 Jun 2024
சென்செக்ஸ்இதுவரை இல்லாத அளவு சென்செக்ஸ் 79,500ஐ கடந்தது, நிஃப்டி 24,150ஐ நெருங்குகிறது
இந்திய பங்குச்சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாக உச்சத்தை எட்டியுள்ளன.
27 Jun 2024
சென்செக்ஸ்புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி
இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது.
07 Jun 2024
பங்குச் சந்தைமோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது
வெள்ளிக்கிழமை, NDA அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்ததால், பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது.
09 Apr 2024
சென்செக்ஸ்சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது
பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று தொடர்ந்து சாதனை படைத்தன. ஆரம்ப வர்த்தகத்தில் முதன்முறையாக BSE சென்செக்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க 75,000 புள்ளிகளை தாண்டியது. நிஃப்டி புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.
19 Feb 2024
பங்குச் சந்தைஇதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50
இன்றைய அமர்வில் நிஃப்டி 50, வரலாறு காணாத அளவு 22,150.75ஐ எட்டியுள்ளது.