Page Loader

தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

19 Jun 2025
வாட்ஸ்அப்

குழு அழைப்புகளை நெறிப்படுத்த வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம் அறிமுகம்

3.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட உலகின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், குழு அழைப்புகளின் போது தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது.

19 Jun 2025
ஆப்பிள்

ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும்

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனுடன் தற்போது பிரபலமாகி இருக்கும் மடிக்கக்கூடிய மொபைல் சந்தையில் நுழைய தயாராகி வருகிறது.

19 Jun 2025
ஆராய்ச்சி

25,800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் 8 மடங்கு அதிக ஜெர்மானியம்; இந்திய வானியலாளர்கள் கண்டுபிடிப்பு

ஒரு புதிய கண்டுபிடிப்பில், இந்திய வானியலாளர்கள் 25,800 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஓபியுச்சஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள A980 என்ற அரிய நட்சத்திரத்தில் ஜெர்மானியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளை பயன்படுத்துவதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் குறைவதாக ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் எம்ஐடி, வெல்லஸ்லி கல்லூரி மற்றும் மாஸ் ஆர்ட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் எழுதும் திறனை மேம்படுத்தினாலும், அவை மூளை ஈடுபாடு, நினைவாற்றல் தக்கவைப்பு மற்றும் வேலையுடனான தனிப்பட்ட தொடர்பை கணிசமாகக் குறைக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

சுபன்ஷு சுக்லாவின் ISS பணி ஜூன் 22 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது: ஏவுதல் நேரம் இதுதான்

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அழைத்துச் செல்லும் ஆக்ஸியம் ஸ்பேஸின் ஆக்ஸ்-4 பணி, ஜூன் 22 ஆம் தேதி ஏவப்பட உள்ளது.

சோதனையின் போது ஏவுதளத்தில் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் வெடித்தது: காண்க

வியாழக்கிழமை டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் சோதனை வசதியில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

18 Jun 2025
சீனா

சீனா உருவாக்கும் உலகின் முதல் 6G-மூலம் இயங்கும் மின்னணு போர் அமைப்பு

சீன ஆராய்ச்சியாளர்கள் 6G தொழில்நுட்பத்தால் இயங்கும் உலகின் முதல் மின்னணு போர் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

சுபன்ஷு சுக்லாவின் ISS பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது: புதிய ஏவுதல் தேதி இதுதான்!

இந்தியாவின் சுபன்ஷு சுக்லாவை மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் பயணப்படவிருந்த ஆக்ஸியம் -4 பணி மீண்டும் தாமதமாகியுள்ளது.

17 Jun 2025
கூகுள்

கூகிள் தனது 'Safety Charter'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது: அது என்ன?

அமெரிக்காவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் கூகிள் தனது பாதுகாப்பு சாசனத்தை (Safety Charter'-ஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

17 Jun 2025
வாட்ஸ்அப்

முதல் முறையாக, வாட்ஸ்அப்பிலும் விளம்பரங்கள் வெளியாக உள்ளது; எப்படி?

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த தளத்தில் விளம்பரங்களைக் காட்டத் தொடங்கியுள்ளது.

16 Jun 2025
மொபைல்

பிளாக்பெர்ரி கிளாசிக் மீண்டும் வரக்கூடும் - இந்த முறை ஆண்ட்ராய்டு OS உடன்!

அதன் இயற்பியல் விசைப்பலகை மற்றும் வணிகத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற சின்னமான பிளாக்பெர்ரி கிளாசிக் மீண்டும் வரக்கூடும்.

16 Jun 2025
ஸ்விக்கி

ஸ்விக்கி செயலிழப்பு: பயனர்களால் ஆர்டர் செய்ய முடியவில்லை, டெலிவரிகளைக் கண்காணிக்க முடியவில்லை என புகார்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு விநியோக சேவைகளில் ஒன்றான ஸ்விக்கி, தற்போது பெரும் செயலிழப்பை எதிர்கொள்கிறது.

16 Jun 2025
விண்வெளி

இந்திய விண்வெளி காங்கிரஸ் ஜூன் 25 அன்று தொடங்குகிறது: அது என்ன?

இந்திய விண்வெளி காங்கிரஸின் (ISC) நான்காவது பதிப்பு ஜூன் 25 முதல் புது தில்லியில் நடைபெறும்.

கூகுள் பிளேஸ்டோரில் இந்த மொபைல் ஆப்ஸையெல்லாம் டவுன்லோட் பண்ணாதீங்க; மத்திய அரசு எச்சரிக்கை

இந்திய அரசாங்கம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு புதிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிகரித்து வரும் நிதி சார்ந்த போலி மொபைல் ஆப்ஸ் குறித்து எச்சரித்துள்ளது.

பயனர்கள் அறியாமல் தனிநபர் தரவுகளை சேகரிக்கும் ஏஐ கருவிகள்; சைபர் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை

சாட்ஜிபிடி, கோபைலட் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதால், சைபர் பாதுகாப்பு நிபுணர் கிறிஸ்டோபர் ரமேசன் குறிப்பிடத்தக்க தரவு தனியுரிமை தாக்கங்கள் குறித்து எச்சரிக்கிறார்.

ஜூன் 19 ஆம் தேதிக்கு இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மாற்றியமைப்பு

இந்திய விண்வெளி வீரரும் விமானப்படை விமானியுமான சுபன்ஷு சுக்லா, ஜூன் 19, 2025 அன்று ஏவப்படுவதற்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்ட ஆக்ஸியம் ஸ்பேஸின் ஆக்ஸ்-04 பயணத்தில் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்க உள்ளார்.

அழியும் நிலையில் மின்மினிப் பூச்சிகள்; இதை பார்க்கும் கடைசி சந்ததி நாம்தானா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, வட அமெரிக்காவின் மின்மினிப் பூச்சி எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு இருப்பதாக எச்சரிக்கிறது.

ரத்த புற்றுநோய்க்கான மருந்தை வழங்கும் முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது

ஒரு பெரிய திருப்புமுனையாக, இங்கிலாந்தில் ரத்த புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு புரட்சிகரமான "ட்ரோஜன் ஹார்ஸ்" மருந்தை தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம் (NICE) அங்கீகரித்துள்ளது.

ஐபோன் மெசேஜ்கள் ஹேக்கிங் மூலம் உளவு பார்க்கப்பட்டதை ஒப்புக்கொண்டது ஆப்பிள் நிறுவனம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் மெசேஜ் செயலியில் ஒரு முக்கியமான பாதுகாப்பு பாதிப்பை அமைதியாக சரிசெய்ததாக ஆப்பிள் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

இனி மொபைல் இணைப்பை மாற்ற 90 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை? 30 நாட்களில் மாற்றிக்கொள்ள அனுமதி; யாருக்கு பலன்?

வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தொலைத்தொடர்புத் துறை (DoT), ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் இணைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான கட்டாய காத்திருப்பு காலத்தைக் குறைத்துள்ளது.

13 Jun 2025
விபத்து

மேடே முதல் SOS வரை: 5 அவசரகால துயர சமிக்ஞைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு

வியாழக்கிழமை அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா போயிங்7878 (விமானம் AI171), புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேடே அழைப்பை விடுத்தது.

13 Jun 2025
கூகுள்

கூகுள் கிளவுட் கோளாறால் உலகளவில் முக்கிய தளங்களில் சேவை இடையூறு ஏற்பட்டதால் பயனர்கள் அவதி

வியாழக்கிழமை (ஜூன் 13) ஏற்பட்ட ஒரு பெரிய இணைய செயலிழப்பு கூகுள், ஸ்பாடிஃபை, ஸ்னாப்சாட், டிஸ்கார்ட் மற்றும் பல உலகளாவிய தளங்களில் பரவலான இடையூறுகளை ஏற்படுத்தியது.

மீண்டும் தாமதமான சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இம்முறை ISS-இல் ஏற்பட்ட கசிவு காரணம்

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவால் இயக்கப்படவிருந்த ஆக்ஸியம்-4 விண்வெளி பயணத்தின் ஏவுதல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12 Jun 2025
மெட்டா

80% இந்தியர்கள் சமூக ஊடகங்கள் வழியாக பொருட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்: மெட்டா

மெட்டாவின் சமீபத்திய அறிக்கை, இந்தியாவின் சில்லறை விற்பனை நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஆக்ஸியம்-4: ISS-இல் சுபன்ஷு சுக்லா இந்த சோதனைகளை எல்லாம் நடத்துவார்

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

12 Jun 2025
விண்வெளி

250 அடி உயரமுள்ள ஒரு சிறுகோள் இன்று பூமியைக் கடந்து செல்கிறது; கவலைப்பட வேண்டுமா?

2015 XR1 என அழைக்கப்படும் ஒரு பெரிய asteroid, இன்று பூமியை நோக்கி மணிக்கு 45,500 கிமீ வேகத்தில் வேகமாக வருகிறது.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு காகிதம் இல்லாமல், மொபைல் செயலியைப் பயன்படுத்தி நடத்தப்படும்

இந்தியா தனது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த உள்ளது.

12 Jun 2025
கூகுள்

மேம்பட்ட அம்சங்களுடன் வந்துள்ள ஆண்ட்ராய்டு 16; சிறப்பம்சங்கள் என்ன?

சமீபத்திய ஆண்டுகளில் பெரிய ஆண்ட்ராய்டு வெளியீடாக கூகுள் ஆண்ட்ராய்டு 16 ஐ பிக்சல் போன்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தொடங்கியுள்ளது.

11 Jun 2025
விண்வெளி

யூரி காக்ரின் முதல் சுபன்ஷு சுக்லா வரை விண்வெளி பயணத்திற்கு எதற்காக போர் விமானிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்?

இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குழுவினருடன் இன்று Axiom-4 மிஷன் மூலம் விண்வெளிக்கு பயணப்பட இருந்தார்.

இன்று நள்ளிரவு வானத்தில் ஸ்ட்ராபெரி மூன் தோன்ற போகிறதாம்: எப்படிப் பார்ப்பது?

இந்த மாதத்தின் முழு நிலவு, ஸ்ட்ராபெரி மூன் என்றும் அழைக்கப்படுகிறது.

நான்காவது முறையாக, சுபன்ஷு சுக்லாவின் ஆக்சியம்-4 விண்கல பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

இன்று, ஜூன் 11ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(ISS) ஏவ திட்டமிடப்பட்டிருந்த Axiom-4(Ax-4) ஏவுதல் பணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக SpaceX, X-இல் ஒரு பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.

10 Jun 2025
ஆப்பிள்

ஆப்பிள் iOS 26 இந்த ஐபோன் மாடல்களை ஆதரிக்காது

ஆப்பிள் அடுத்த தலைமுறை iOS 26 அப்பேரடிங் ஸிஸ்டமை WWDC 2025 இல் வெளியிட்டது. புதிய OS தனித்துவமான 'Liquid Glass' வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுடன் வருகிறது.

சுபன்ஷு சுக்லாவின் ISS பயண திட்டத்திற்காக இந்தியா ₹600 கோடி செலவிட்டுள்ளது

இந்திய விமானியும், விண்வெளி வீரருமான சுபன்ஷு சுக்லாவுக்கு ஆக்ஸியம்-4 பயணத்தில் இடம் கிடைத்ததன் மூலம் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

மிகப்பெரிய செயலிழப்பை சந்தித்த OpenAI மற்றும் அதன் சேவைகளான ChatGPT, Sora மற்றும் API

OpenAI இன் பரவலாக பிரபலமான AI சாட்போட், ChatGPT, செவ்வாயன்று குறிப்பிடத்தக்க உலகளாவிய செயலிழப்பை சந்தித்தது.

சம்வாத்: 11 இந்திய மொழிகளைப் பேசும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு AI

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான சர்வம் AI, Sarvam Samvaad என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

10 Jun 2025
ஆப்பிள்

ஆப்பிளின் iOS 26 கேமரா ஆப்-இல் பல புதிய முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது

ஆப்பிள் நிறுவனம் தனது கேமரா செயலிக்கான புதுப்பிக்கப்பட்ட இடைமுகத்தை சமீபத்திய iOS 26 புதுப்பிப்பில் வெளியிட்டுள்ளது.

10 Jun 2025
ஆப்பிள்

ஸ்பேம் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நிறுத்த iOS 26 புதிய வழிகளைக் கொண்டுவருகிறது

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMSகளை எதிர்த்துப் போராட பல புதிய அம்சங்களுடன், ஐபோன்களுக்கான அடுத்த பெரிய மென்பொருள் புதுப்பிப்பான iOS 26 ஐ ஆப்பிள் அறிவித்துள்ளது.

ஏஐ'க்கான ஃபவுண்டேஷனல் மாடல்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்; இதன் சிறப்பம்சங்கள் என்ன?

WWDC 2025 இல், ஆப்பிள் ஃபவுண்டேஷனல் மாடல்கள் என்ற புதிய மேம்பாட்டு கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒருங்கிணைப்பில் ஒரு பெரிய பாய்ச்சலை அறிவித்தது.

WWDC 2025: லிக்விட் கிளாஸ், ஏஐ உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் ஐஓஎஸ் 26 ஐ அறிமுகம் செய்தது ஆப்பிள்

ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) ஐஓஎஸ் 26 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

WWDC 2025: ஆப்பிள் ஓஎஸ் பெயரிடும் முறையில் மாற்றம்; இனி ஆண்டு அடிப்படையில் ஓஎஸ் வெர்ஷன் வெளியாகும்

ஆப்பிள் நிறுவனம் அதன் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) முக்கிய உரையின் போது அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் (ஓஎஸ்) பெயரிடும் முறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.