விவேக் ராமசாமி: செய்தி

25 Feb 2025

உலகம்

ஓஹியோ கவர்னர் பதவிக்கு போட்டியிடும் இந்திய-அமெரிக்க கோடீஸ்வரர் விவேக் ராமசாமி 

இந்திய-அமெரிக்க கோடீஸ்வரரும், முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் பந்தயத்தில் அதிகாரப்பூர்வமாக களத்தில் இறங்கியுள்ளார்.

அதிபர் டிரம்பின் DOGE துறையிலிருந்து வெளியேறும் விவேக் ராமசுவாமி; இதுதான் காரணம்

விவேக் ராமசுவாமி அரசு செயல்திறன் துறையில் (DOGE) பணியாற்ற மாட்டார் என வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்க பெற்றோர்களுக்கு குழந்தைகளை வளர்க்கத் தெரியவில்லை; விவாதத்தைக் கிளப்பிய விவேக் ராமசாமி 

அமெரிக்காவின் பில்லியனர் தொழிலதிபரும், இந்தியக் குடியேறியவர்களின் மகனுமான விவேக் ராமசாமி, அமெரிக்கப் பெற்றோருக்குரிய கலாச்சாரத்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு DOGE -ஐ வழி நடத்தும் பொறுப்பை வழங்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்கர் விவேக் ராமசாமி ஆகியோர் இணைந்து அரசாங்க செயல்திறன் துறையை (DOGE) வழிநடத்துவார் என அறிவித்துள்ளார்.

விவேக் ராமசாமிக்கு கல்தாவா? வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோவை தேர்வு செய்கிறாரா டிரம்ப்?

சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது முறையாக வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்; டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதாக அறிவிப்பு 

இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி, அயோவா குடியரசுக் கட்சிக் கூட்டத்தில் தோல்வியை சந்தித்ததை அடுத்து, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.