பவர் கட் அலர்ட்! நாளை (நவம்பர் 19) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (நவம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
எம்.ஜி. ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவேரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர், எஸ்.என்.பாளையம், சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம், செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், மரிச்சநாயக்கன்பாளையம், வாழைக்கொம்பு நாகூர், சுப்பையாகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, தாளக்கரை முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவாம்பாடி, வள்ளியகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே. காலனி, வெங்கடேசா காலனி, தேவானூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பூர் மாவட்டம்:
குப்புச்சிபாளையம், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், கோபம்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம்.
கரூர் மாவட்டம்:
மண்மங்கலம், வாங்கப்பாளையம், வெண்ணெய்மலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளிபாளையம், வடுகப்பட்டி, வேங்கமேடு.
திண்டுக்கல் மாவட்டம்:
செந்துறை, கொசவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியபட்டி, செங்குறிச்சி, ராஜக்காபட்டி, திருமலைக்கேணி, கம்பளியம்பட்டி, ரெட்டியார்சத்திரம், செம்மடைப்பட்டி, பழங்கானூத்து.
தருமபுரி மாவட்டம்:
மொரப்பூர், கல்லூர், கெட்டனூர், எலவடை, சென்னம்பட்டி, மரிதிப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூங்கில்பட்டி, மூட்டூர், அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, எச்.பி.சி.எல். பகுதி, நாகர்கூடல், பரிகம், போலீஸ் குவார்ட்டர்ஸ், வெண்ணாம்பட்டி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை பகுதி, கடமடை, கொல்லஹள்ளி, எண்டப்பட்டி, மாரண்டஹள்ளி, புளிக்கரை, மல்லாபுரம், மோட்டூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்:
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னட்டி, உப்பரப்பள்ளி, ஜாகீர்கோடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி, கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கொத்தூர், நல்லசந்திரம், போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பரந்தப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, சமந்தப்பட்டி, பெரியபறையூர், வண்டிக்காரன்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம்:
கொடிகுளம், நாகுடி, குளத்தூர் நாயக்கன்பட்டி, புனல்குளம், வல்லவாரி, அமரடக்கி, ஆவுடையார்கோவில் ஆகிய பகுதிகளின் சுற்றுவட்டாரங்கள் முழுவதும்.
தஞ்சாவூர் மாவட்டம்:
தஞ்சாவூர் நகரம், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி, திருப்புறம்பியம், சுவாமிமலை, திருப்பனந்தாள், சோழபுரம், வீராகுடி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவாரூர் மாவட்டம்:
வடுவூர், புல்லவராயன் குடிக்காடு, சாத்தனூர், நெய்வாசல், மூவர்கோட்டை, இடமேலையூர், இடகீழையூர், காரக்கோட்டை, மேலவாசல், சோனாப்பேட்டை, கோயில்வெண்ணி, மணக்கால், நத்தம், அரித்துவாரமங்கலம், குடவாசல், காங்கேயநகரம், செம்மங்குடி, திருவிடச்சேரி.
நாகப்பட்டினம் மாவட்டம்:
வேதாரண்யம், கோடியக்கரை, தோப்புத்துறை, மறைஞாயநல்லூர், தேத்தாக்குடி, கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், கோவில்குளம், வேட்டைக்காரனிருப்பு, திருப்பூண்டி, நாலுவேதபதி, கோவில்பத்து, இண்டஸ்ட்ரியல் பகுதி, நரிமணம், கொட்டாரக்குடி, பூதங்குடி, திருமருகல், திட்டச்சேரி, மரைக்கான்சாவடி, வால்மங்கலம், பனங்குடி, மருங்கூர்.
மயிலாடுதுறை மாவட்டம்:
வைத்தீஸ்வரன்கோவில், திருப்புங்கூர், ஆத்துக்குடி, வாட்டர் ஒர்க்ஸ் பகுதி, புங்கனூர், அரசூர், இடமணல், கூழையார், திட்டை, தொடுவாய், திருக்கருகாவூர், பெரம்பூர், பெருஞ்சேரி, சேத்தூர், ஆத்தூர், கடக்கம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தேனி மாவட்டம்:
கம்பம், கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன் கோவில், ஊத்துக்காடு, தேவாரம், சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிப்பட்டி, சின்னஓவுலாபுரம், முத்தலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர்.
வேலூர் மாவட்டம்:
காட்பாடி, காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்பத்தூர், இ.பி. காலனி, விருதம்பட்டு, தாராபடவேடு, காங்கேயநல்லூர், லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், காந்தி நகர், சாய்ராம் நகர், ஸ்ரீராம் நகர், சிட்கோ இண்டஸ்ட்ரியல், வைபவ் நகர், வெள்ளக்கல்மேடு, 8-வது கிழக்கு முதன்மை சாலை, வி.ஜி.ராவ் நகர், சத்துமதுரை, அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம்.
கடலூர் மாவட்டம்:
திருச்சிற்றம்பலம், மயிலம் ரோடு, கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கொண்டிமேடு, கலைஞர் நகர், பட்டானூர், மொரட்டாண்டி, எம்.கே.சாவடி, நாவற்குளம், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, மாத்தூர், எல்லத்தரசு.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ராணிப்பேட்டை மாவட்டம்:
புன்னை, நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டக்குளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வெங்கடாபுரம், கீழாதுரை, மேலாதுரை, மேலேரி, தக்கோலம், அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம், பல்லூர், ஆசநெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம்.
விழுப்புரம் மாவட்டம்:
சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோணை, சோமசமுத்திரம், சேரானூர், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டணை, புளியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், ஊரல், கொள்ளார், சந்தைமேடு, அய்யந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், ஆஸ்பத்திரி ரோடு, செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், களையூர், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், சோக்குப்பம், வீரமாநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, வானூர், நயினார்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம்.