தருமபுரி: செய்தி
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: குற்றவாளி நிஷாந்த் கைதானது எப்படி?
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி நிஷாந்தை காவல்துறையினர் தருமபுரி அருகே தேசம்பட்டியில் கைது செய்துள்ளனர்.