LOADING...

எவரெஸ்ட்: செய்தி

கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்த 'ஐகான்' விருதுகள்: உலகின் மிக வயதான ஆமை ஜோனாதன் முதலிடம்

உலக அளவில் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது மதிப்புமிக்க புதிய 'ICON' விருதுகளை பெற்றுள்ள சாதனையாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

22 May 2026
ரஷ்யா

இரண்டு கால்களும் இல்லாத நிலையில் கைகளால் மட்டுமே எவரெஸ்ட் சிகரம் ஏறிய ரஷ்ய மாற்றுத்திறனாளி வீரர்

கட்டிட விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்த ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ருஸ்டாம் நபீவ், செயற்கைக் கால்கள் ஏதுமின்றித் தனது கைகளை மட்டுமே பயன்படுத்தி உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

22 May 2026
உலகம்

எவரெஸ்ட் சிகரத்தில் புதிய உலக சாதனை; ஒரே நாளில் 274 பேர் ஏறி அசத்தல்

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில், பனிப்பாறைகள் பாதையை மறைத்ததால் இந்த ஆண்டின் வசந்த கால மலையேற்ற பருவம் தாமதமாக தொடங்கியது.

18 May 2026
நேபாளம்

புதிய உலக சாதனை! 32-ஆவது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி காமி ரீட்டா ஷெர்பா சாதனை!

நேபாளத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மலை ஏறும் வீரர்களான காமி ரீட்டா ஷெர்பா மற்றும் லக்பா ஷெர்பா ஆகியோர், 2026 ஆம் ஆண்டிற்கான எவரெஸ்ட் மலை ஏறும் பருவத்தில் தங்களின் சொந்த உலக சாதனைகளை மீண்டும் முறியடித்துள்ளனர்.

02 Apr 2026
சுற்றுலா

எவரெஸ்ட் பயணிகளுக்கு விஷம் வைத்து ஹெலிகாப்டர் மீட்பு மோசடி; நேபாளத்தில் அதிரடி கைது நடவடிக்கை

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் உயிருடன் விளையாடும் ஒரு அதிர்ச்சிகரமான இன்சூரன்ஸ் மோசடி தற்போது நேபாளத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.