NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது
    லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2023
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம் தான் 'லால் சலாம்'.

    இந்த படத்தில் ரஜினிகாந்தும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

    படத்திற்கு இசை, 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான்.

    படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததும் நினைவிருக்கலாம்.

    இருப்பினும், விறுவிறுப்பாக நடை பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, இன்றுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து, படப்பிடிப்பு குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் ஒரு வீடியோவை, லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    லால் சலாம் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

    #LalSalaam 🫡 everyone! 34 Days of extensive shoot & we wrapped our schedule yesterday! Now it's time to prep for the next 📝🎬

    🎬 @ash_rajinikanth
    🎶 @arrahman
    🌟 @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
    🎥 @DOP_VishnuR
    ⚒️ @RamuThangraj
    ✂️🎞️ @BPravinBaaskar
    👕… pic.twitter.com/QWeHzoHjXJ

    — Lyca Productions (@LycaProductions) April 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட அறிவிப்பு
    கோலிவுட்

    சமீபத்திய

    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா
    ஐபிஎல்: தர்மசாலாவிலிருந்து வீரர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து வர பிசிசிஐ முடிவு ஐபிஎல் 2025
    ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம் பாகிஸ்தான்

    திரைப்பட அறிவிப்பு

    விஷாலுடன் இணைந்து, மற்றுமொரு போலீஸ் கதையை எடுக்க தயாராகும் டைரக்டர் ஹரி திரைப்பட துவக்கம்
    'பத்து தல' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஆர்யாவும், சாயிஷாவும் திரைப்பட வெளியீடு
    பாலாவின் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி பிரகாஷ் திரைப்பட துவக்கம்
    JrNTRக்கு ஜோடியாக தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிறார் பிரபல நடிகையின் மகள் திரைப்பட துவக்கம்

    கோலிவுட்

    சினிமாவில் இவர்கள் தான் சாய் பல்லவியின் ரோல் மாடல்கள்கலாம்! தமிழ் திரைப்படங்கள்
    'இயக்குனர்' மனோஜ்குமார் பாரதிராஜாவின் படத்தின் டைட்டிலை வெளியிட்ட மிஸ்கின் திரைப்பட அறிவிப்பு
    பொன்னியின் செல்வன் 2 பாடல் வெளியீட்டு விழாவிற்கு போடபட்ட செட் வீடியோ வெளியானது வைரல் செய்தி
    காமெடியனாக அறிமுகம் ஆகி, ஹீரோவாக கெத்து காட்டும் நடிகர்கள் தமிழ் திரைப்படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025