தகவல் அறியும் உரிமை சட்டம்: செய்தி
தேர்தல் ஆணையர் புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவைச் செயலகம் மறுப்பு: RTI தகவல்கள் வெளிப்படுத்துவது என்ன?
தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் அளித்த தனிநபர் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை செயலகம் மறுத்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையர்கள் அமைச்சரவைச் செயலாளருக்கு எழுதிய ரகசிய கடிதம்: RTI தகவலால் வெளிவந்த உண்மை
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் (ECI) தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் தவிர்த்து, மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த ஜூலை 29 அன்று இந்திய அரசின் அமைச்சரவை செயலாளருக்கு அவசரக் கடிதம் எழுதிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ஐஐடி-யில் இடஒதுக்கீடு முறைகேடு? எஸ்சி, எஸ்டி, ஓபிசி பேராசிரியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு
மும்பை IIT-ல் தலித் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது RTI-ன் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடும் எதிர்ப்புக்குப் பின் பணிந்தது தமிழக அரசு: RTI விலக்கு அளிக்கப்பட்ட சர்ச்சை அரசாணை வாபஸ்
தமிழக அரசின் பொது (சட்டம் - ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (RTI) இருந்து முழு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக கிளம்பிய கடுமையான எதிர்ப்புகளை தொடர்ந்து, திரும்பப் பெறப்பட்டுள்ளது.
AC ட்ரெயினில் பயணிக்கும் போது இப்படியா செய்வது? 4 ஆண்டுகளில் இத்தனை லட்சம் துண்டுகள், போர்வைகள் திருட்டா?
இந்திய ரயில்வேயின் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள், பயணிகளாலேயே அதிக அளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இனி கவலை வேண்டாம் மாணவர்களே! திருத்தப்பட்ட விடைத்தாளை RTI மூலம் வாங்கலாம்; மாநில தகவல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில தகவல் ஆணையம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.