கோவிட் தடுப்பு: செய்தி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 306 புதிய COVID-19 வழக்குகள், 6 இறப்புகள் பதிவாகியுள்ளன
மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, புதன்கிழமை இந்தியாவில் மொத்தம் 306 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 6,815 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன; ஒரே நாளில் 324 பேருக்கு பாதிப்பு
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 6,815 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று
இந்த ஆண்டு இதுவரை கர்நாடகாவில் 35 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 32 பெங்களூருவில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய பொதுச் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
கோவிட் தடுப்பூசி சிலருக்கு நாள்பட்ட நோயை ஏற்படுத்துவதற்கான காரணத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு ஒரு சிறிய சதவீத மக்கள் மட்டும் ஏன் நாள்பட்ட அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்பதற்கான காரணிகளை கண்டறிந்துள்ளது.
பெங்களூரில் HMPV கண்டுபிடிப்பு: இது கோவிட்-19ஐ போன்றதா? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா? இதுவரை நாம் அறிந்தவை
சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பரவல் அதிகரித்தது உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது உண்மை!
'அதிக தொற்று' ஆபத்தை கொண்ட புதிய XEC கோவிட் மாறுபாடு; 27 நாடுகளில் வேகமாகப் பரவுகிறது
XEC கோவிட்-19 மாறுபாடு, முந்தைய ஓமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவற்றின் கலப்பினமாகும்.
அஸ்ட்ராஜெனெகா உலகளவில் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறப்போவதாக தகவல்
மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களில் நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து, உலகளவில் அதன் தடுப்பூசிகள் திரும்பப் பெறப்படுகிறது.
புதிய கோவிட் மாறுபாடு FLiRT: அதன் அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சமீபத்திய செய்திகள்படி, Omicron JN.1 வரிசைக்குள் ஒரு மாறுபட்ட புதிய கோவிட்-19 வகை கண்டறியப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு மருந்தினால் பக்க விளைவுகள் உண்டாகுமாம்: AstraZeneca அதிர்ச்சி தகவல்
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான AstraZeneca தனது கோவிட் தடுப்பூசி, ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் (யுகே) தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.