அஜர்பைஜான்: செய்தி
துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதலின் போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததற்கு பதிலளிக்கும் விதமாக புறக்கணிக்க பொதுமக்கள் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, முன்னணி இந்திய மின் வணிக தளங்களான மிந்த்ரா மற்றும் ஏஜியோ ஆகியவை துருக்கிய ஃபேஷன் பிராண்டுகளை தங்கள் சலுகைகளிலிருந்து நீக்கியுள்ளன.
துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு
ஒரு உறுதியான நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) ஏற்பாடு செய்த தேசிய வர்த்தக மாநாட்டின் போது, இந்தியா முழுவதிலுமிருந்து 125 க்கும் மேற்பட்ட உயர்மட்ட வர்த்தகத் தலைவர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுடனான வர்த்தக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்க முடிவு செய்தனர்.
துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது
பாகிஸ்தானுக்கு இரு நாடுகளும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, துருக்கி மற்றும் அஜர்பைஜானில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கான பயணங்களை இந்தியர்கள் ரத்து செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்து: விமானத்திற்குள் இறுதி நிமிடங்களை வீடியோ எடுத்த பயணி
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்ப்ரேயர் 190 ஜெட் விமானம் புதன்கிழமை கஜகஸ்தானின் அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது.
கஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து; பயணிகள் பலரும் உயிரிழந்திருக்கக்கூடும் எனத்தகவல்
கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே புதன்கிழமை 72 பேருடன் சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவை தொடர்ந்து, முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் நேற்று இரவு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து ஈரான் அதிபரின் உயிருக்கு ஆபத்து
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர், வடமேற்கு ஈரானில் உள்ள ஜோல்பாவில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதாக ஒரு செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் எப்படி பலருக்கும் விருப்பமான சுற்றுலாதலமாக மாறியது?
சமீபகாலமாக பலரும் அஜர்பைஜான் நகருக்கு விசிட் அடிக்க துவங்கியுள்ளனர்.