பிரஞ்யான் ரோவர்: செய்தி

விக்ரம் லேண்டரின் '3D Anaglyph' புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

நிலவின் தென்துருவப் பகுதியில் நிலை கொண்டிருக்கும், சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் 3D 'அனாகிளிஃப்' புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது இஸ்ரோ.

துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்?

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் நாள், நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3.

31 Aug 2023

இஸ்ரோ

பிரஞ்யான் ரோவரின் 'க்யூட்' காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 23ல் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி, தொடர்ந்து தன்னுடைய லேண்டர் மற்றும் ரோவர் மூலம் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.

பிரஞ்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது சந்திரயான் 3.

நிலவின் தென்துருவப் பகுதியில், சல்பர் உட்பட வேதிப்பொருட்களின் இருப்பை கண்டறிந்த சந்திரயான் 3

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் 3. வெற்றிகரமான தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, நிலவில் மேற்பரப்பில் தங்களுடைய வேலையைத் துவக்கின விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும்.

நிலவில், அசோகர் சின்னத்தையும், இஸ்ரோ சின்னத்தையும் பொறித்த தருணம்: ISRO வெளியிட்ட புதிய வீடியோ

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3. அதனைத்தொடர்ந்து, நேற்று காலை விக்ரம் லேண்டரில் இருந்து பிரஞ்யான் ரோவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கியது இஸ்ரோ.

நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்?

நேற்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தறையிறங்கிய சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரில் இருந்து, இன்று காலை பிரஞ்யான் ரோவரும் தரையிறக்கப்பட்டது.

சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர்

நேற்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3யின் தரையிறக்கத்துடன் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்தது இந்தியா.