டி.கே.சிவகுமார்: செய்தி

"என் வீட்டு கிணறும் வறண்டுவிட்டது": பெங்களூரு தண்ணீர் நெருக்கடி குறித்து பேசிய டி.கே.சிவக்குமார் 

பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடகா போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான 2018 பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் 

ஏற்கனவே கனகபுரா, பெங்களூருவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று சர்ச்சையை கிளப்பிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தற்போது ராமநகரா மாவட்டம் முழுவதும் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள் 

காங்கிரஸ் அமைச்சரும், சித்தராமையாவின் விசுவாசியுமான ஹெச்.சி.மகதேவப்பா, சித்தராமையா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று கூறியதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவி மீதான பிரச்சனை மீண்டும் தொடங்கியுள்ளது.

மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர் 

மேகதாது அணை பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசை நாடுவோம் என்று கார்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.