அபிஷேக் சர்மா
மட்டையாட்ட ஆல்ரவுண்டர்
- வயது
- 26 வயது
- போட்டிகளில்
- 65
- மட்டையாட்ட பாணி
- இடது கை மட்டையாளர்
- பந்துவீச்சு பாணி
- இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர்
சூர்யகுமார் யாதவ் உலக சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா: டி20-யில் புதிய மைல்கல்
சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய உலக சாதனையைப் படைத்து வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார்.