வைகோ: செய்தி
TVK தலைமையிலான கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! முக்கிய முடிவுகளுடன் பனையூர் கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் TVK தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மு.க. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்! வைகோவிடமும் வாழ்த்துப் பெறத் திட்டம்!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
பாமகவைத் தொடர்ந்து மதிமுகவிலும் உட்கட்சி மோதல்? துரை வைகோ கட்சி பதவியிலிருந்து ராஜினாமா
மதிமுக கட்சிக்குள் ஒரு ஆச்சரியமான சம்பவத்தில், ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் கட்சியின் முக்கிய செயற்குழு கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ அறிவித்துள்ளார்.