Loading...
நாளை (நவம்பர் 26) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்
பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது

நாளை (நவம்பர் 26) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்

எழுதியவர் Vasuki
Nov 25, 2026
12:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (நவம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:

காளங்கால், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம் புதூர், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திக்குட்டை, சாம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், ஆனதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், ஒக்கிலிபாளையம் / ஓ.கே. மண்டபம், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.

கிருஷ்ணகிரி மாவட்டம்:

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதாளம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பத்து, கன்னடஹள்ளி, அதிகனூர், கொட்டூர், பெருகோபனப்பள்ளி, பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரக்குப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்னமத்தாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரட்டனப்பள்ளி, காளிகோவில், மெடுகனப்பள்ளி, ஜி.என்.மங்கலம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம்:

புத்தூர், பீமா நகர், கோர்ட் பகுதி, லாசன்ஸ் ரோடு, மார்சிங் பேட்டை, செங்குளம் காலனி, வண்ணாரப்பேட்டை, பாரதி நகர், வில்லியம்ஸ் ரோடு, அரசு மருத்துவமனை, ஒய்.டபிள்யூ.சி.ஏ. , கமிஷனர் அலுவலகப் பகுதி, முத்துராஜா தெரு, நடு வாய்க்கால்காரத் தெரு, பாளையம் பஜார், நடுப்பட்டி, புல்லுகம்பட்டி, எலமணம், சீதாப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவாடி, கீரனூர், ராமரெட்டியாபட்டி, கடவூர், ஜக்கம்பட்டி, வையம்பட்டி, ஆசாத் ரோடு, இளங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கொத்தனூர், புரத்தாக்குடி, புங்கம்பாடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவாடை, கரியம்பட்டி, மறவனுர் சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி நகர், சமத்துவபுரம், வாழவந்தான்கோட்டை, அய்யம்பட்டி, தேவராயநேரி, குமரேசபுரம், எழில் நகர், திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, எம்.ஜி.ஆர். காலனி, மேல மங்கவனம், கணேசபுரம், என்.எஸ்.கே. நகர், சிப்கோ கம்பெனி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல் மாவட்டம்:

லிங்கவாடி, வேம்பரளி, கொசவப்பட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனூத்து, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, பெரும்பாறை, கத்ரிநாயக்கன்பட்டி.

தர்மபுரி மாவட்டம்:

தொப்பூர், சேக்காரப்பட்டி, கம்மம்பட்டி, எருமைப்பட்டி, வெள்ளாறு, சோளியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், ஏலத்தூர், ஜோடுகுளி, குண்டுக்கல், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.

மயிலாடுதுறை மாவட்டம்:

மணல்மேடு, சர்க்கரை ஆலை பகுதி, ரூரல் பகுதி, கொற்கை, பந்தநல்லூர், சித்தமல்லி குடிநீர் திட்டப் பகுதி, முடிகண்டநல்லூர் குடிநீர் திட்டப் பகுதி, வடவாஞ்சார், ஐ.பி.டி.எஸ். பகுதி, திருமங்கலம்.

மதுரை மாவட்டம்:

திருமங்கலம், பாண்டூர், நமச்சிவாயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

புதுக்கோட்டை மாவட்டம்:

கந்தர்வக்கோட்டை முழுப் பகுதி, மங்களக்கோவில் முழுப் பகுதி, பழைய கந்தர்வக்கோட்டை முழுப் பகுதி, கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி முழுப் பகுதி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சேலம் மாவட்டம்:

தடவூர், நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்க்காடு, மில் பகுதி, அன்னதானப்பட்டி, டவுன் 1, 2, 3, மணியனூர், தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்.

தஞ்சாவூர் மாவட்டம்:

பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், சாக்கோட்டை முழுப் பகுதி, அய்யம்பேட்டை, மெலட்டூர்.

வேலூர் மாவட்டம்:

உதயேந்திரம், ஜாபராபாத், கொல்லகுப்பம், மதனாச்சேரி, ஜூஹா, மடையப்பட்டு, ஜி.எஸ்.குப்பம், தீர்த்தம், ஒடுகத்தூர், கல்லாபாறை, முகமதுபுரம், மேலரசம்பட்டு, கீழ்கொத்தூர், பூஞ்சோலை, அகரம், வரதலம்பட்டு, ராஜாபுரம், விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், அரங்கல்துர்கம், தென்னம்பட்டு, சின்னபள்ளிக்குப்பம், எம்.வி. குப்பம், டவர் ரோடு, வடகத்திப்பட்டி, மாதனூர், பள்ளிகொண்டா ரூரல், வேப்பூர், அகரம்சேரி, தோளப்பள்ளி, ஆம்பூர் டவுன், தார்வழி, பச்சகுப்பம், சான்றோர்குப்பம், வாட்டர் ஒர்க்ஸ், ஆலங்குப்பம், டேனரி பகுதி, தேவலாபுரம், சோலூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தேனி மாவட்டம்:

கண்டமனூர், தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

விழுப்புரம் மாவட்டம்:

திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், ஊரல், கொள்ளார், சிப்காட், சந்தைமேடு, அய்யந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், ஆஸ்பத்திரி ரோடு, கிடங்கல், மயிலம், வலவனூர், சகதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமய்யன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்கபாளையம், கள்ளப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சநம்பாளையம், அர்பிச்சம்பாளையம், புதுப்பாளையம், தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கண்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லான்பிள்ளைபெற்றாள், பூதமேடு, சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆதனூர், ஒரத்தூர், சாணிமேடு, தென்னமாதேவி, திருவாமாத்தூர், அய்யன்கோவில்பட்டு, அய்யூராகரம், கொய்யாத்தோப்பு, பி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், டி.மேட்டுப்பாளையம்.

ADVERTISEMENT