வேலூர்: செய்தி
24 Aug 2024
துரைமுருகன்குடியாத்தம் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
09 May 2024
மு.க ஸ்டாலின்அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வேலூருக்கு விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
10 Apr 2024
பிரதமர் மோடி"மரணத்தின் வாசல்வரை சென்ற தமிழர்களை கடைசி நொடியில் மீட்டேன்": வேலூர் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று காலை வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.