Loading...

ராஜ்கமல் படங்கள்: செய்தி

சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் இணைந்தார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளார்.

ரஜினியின் 'தலைவர் 173' படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி விலகினாரா? அடுத்த டைரக்டர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தலைவர் 173' திரைப்படத்தின் இயக்கக் குழுவில் மேலும் ஒரு மாற்றம் ஏற்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பா? இன்று மாலை வெளியாகும் அப்டேட்

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கப்போகும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கவுள்ளது என்று ஊடக செய்திகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், இன்று வெளியான ஒரு அறிவிப்பு அந்த யூகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

கமல்ஹாசனுடன் இணைவது பற்றி உறுதி செய்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்களுடன் இணைந்து நடிக்க உறுதி செய்துள்ளார்.

23 Jun 2025
• கமல்ஹாசன்

கமலுடன் இணையும் வீரதீரசூரன் இயக்குனர் சு.அருண்குமார்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்திற்கு இயக்குநர் சு.அருண்குமாருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

'இனிமேல்' பாடல் வெளியானது; ரொமான்ஸில் கலக்கியிருக்கும் 'ஹீரோ' லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, கமல்ஹாசன் எழுத்தில், ஸ்ருதி ஹாசனின் இசை மற்றும் குரலில், ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'இனிமேல்' பாடல் வெளியாகியுள்ளது.

#அமரன்: சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படத்தின் பெயர் வெளியானது

கமல்ஹாசனின், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள #SK21 திரைப்படத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

06 Nov 2023
• கமல்ஹாசன்

'Thug life': KH234 திரைப்படத்தின் தலைப்பு வெளியானது

இயக்குனர் மணிரத்தினத்துடன் 37 ஆண்டுகளுக்குப் பின் கமலஹாசன் இணையும், KH234 திரைப்படத்திற்கு தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ளது.