Loading...

அட்லீ: செய்தி

கமல் - விஜய் சேதுபதியுடன் இணையும் 'மருதநாயகம்'? அட்லீயின் மெகா பிளான்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக உருவெடுத்து, பாலிவுட்டில் 'ஜவான்' திரைப்படம் மூலம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த இயக்குநர் அட்லீ, தற்போது முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

'ராக்கா' பட இசைப் பணிகள்: லண்டன் அபே ரோடு ஸ்டுடியோ அனுபவத்தைப் பகிர்ந்த அட்லீ

தமிழ் திரையுலகில் தொடர் பிரம்மாண்ட வெற்றிகளைக் குவித்து, பாலிவுட்டில் 'ஜவான்' திரைப்படம் மூலம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த முன்னணி இயக்குநர் அட்லீ, தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'ராக்கா' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.