லெக்சஸ்: செய்தி
06 Mar 2025
எஸ்யூவிஇந்தியாவில் LX 500d எஸ்யூவிக்கான முன்பதிவுகளை தொடங்கியது லெக்சஸ்
ஆடம்பர வாகன உற்பத்தி நிறுவனமான லெக்சஸ், அதன் பிரீமியம் எஸ்யூவியான LX 500d க்கான முன்பதிவுகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
03 Dec 2023
எலக்ட்ரிக் கார்இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்?
இந்திய லக்சரி கார் சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டாவின் துணை நிறுவனமான லெக்சஸ் (Lexus). அந்த இரண்டு கார்களில் முதல் மாடலை 2026ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது லெக்சஸ்.