பவளப்பாறைகள்: செய்தி

உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை 

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இனமான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் அழிந்துபோகும் நிலையில் இல்லை என்றாலும், அவை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதலால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்று யுனெஸ்கோ பாரம்பரியக் குழு எச்சரித்துள்ளது.