உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (நவம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடை, திருச்சி ரோடு (ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், கோவில்பாளையம், சர்க்கார் சாமக்குளம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், காளிப்பாளையம், மொண்டிகாலிபுதூர், சமத்தூர், ஆவல்கிணத்துப்பாளையம், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், பீளசின்னம்பாளையம், ஜமீன் கோட்டம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சேரி, நம்பிமுத்தூர், பட்டநாயக்கனூர், சுண்டக்காம்பாளையம்.
திருப்பூர் மாவட்டம் (உடுமலைப்பேட்டை கோட்டம்):
உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகப் பகுதி, பார்க் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, போலீஸ் குவார்ட்டர்ஸ், மார்க்கெட் பகுதி, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர் மாவட்டம்:
பாலாம்பாள்புரம், ஆலமரத் தெரு, 5 ரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில், புதுத் தெரு, மார்க்கெட் பகுதி, ஒத்தக்கடை, சோமூர், ரங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னக்காளிபாளையம்.
தர்மபுரி மாவட்டம்:
சோகத்தூர், பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, அதிகபாடி, பேடரஹள்ளி, நியூ காலனி, இந்தூர், குமாரசாமி பேட்டை, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் ரோடு.
திண்டுக்கல் மாவட்டம்
பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, எச்.ஆர். கோட்டை, ராமராஜபுரம், குருவித்துறை, மாரையம்பட்டி, மட்டப்பாறை, எத்திலோடு, செங்கப்பட்டி, அவரம்பட்டி, விளாம்பட்டி, நடராஜபுரம் (நடார்பட்டி), சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அம்மாச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பாய்புரம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்:
மின் நகர், சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, ஓல்ட் டெம்பிள் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம், காமராஜ் நகர், சிப்காட் பேஸ்-2, பாத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் ரோடு.
புதுக்கோட்டை மாவட்டம்
ஆதனக்கோட்டை முழுப் பகுதி, குன்னாண்டார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தஞ்சாவூர் மாவட்டம்:
மாரியம்மன்கோவில், போஸ்டல் காலனி, காட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
திருவாரூர் மாவட்டம்:
உள்ளிக்கோட்டை, பைங்காநாடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை.
வேலூர் மாவட்டம்:
கரணாம்பட்டு, மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, பிரம்மபுரம், கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், செர்க்காடு, கண்டிப்பேடு, முத்தரசிகுப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்பொடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிப்புதூர், தாதிரெட்டிபள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ராணிப்பேட்டை மாவட்டம்:
ஜி.ஆர். பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல், சாலை சுற்றுவட்டாரப் பகுதிகள், திருவலம், சிவானந்தா நகர், ஆர்.கே.தாங்கல், காமராஜபுரம், இளையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தாமோட்டூர், மேல்வெங்கடாபுரம்/மேல்குப்பம், சாணார்பண்டை, ஜி.சி. குப்பம், பூட்டுத்தாக்கு, உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, தோப்புக்கானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, ஆற்காடு டவுன், தாழனூர், ஆயிலம், ஆயிலம் புதூர், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், கத்தியாவாடி, நவலூர் (நவல்பூர்), புளியங்கண்ணு, சந்தைமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்.பி.டி. ரோடு, பைபாஸ் ரோடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்தி நகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு மற்றும் ராணிப்பேட்டை டவுன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.