Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

எழுதியவர் Vasuki
Jul 15, 2026
11:58 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (ஜூலை 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்: சிட்கோ, சுந்தராபுரம் (சில பகுதிகள்), போத்தனூர் (சில பகுதிகள்), எல்.ஐ.சி காலனி மற்றும் காமராஜ் நகர், எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்தி நகர், அண்ணா நகர் மற்றும் லட்சுமி நகர், சூலூர், தாமரைக்குளம், ஒ.கே.மண்டபம் (சில பகுதிகள்), மன்றாம்பாளையம் மற்றும் கொண்டம்பட்டி, எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையாகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வாலாந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவான்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மன்னூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வெள்ளையகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்தி நகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே காலனி மற்றும் வெங்கடேசா காலனி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விருதுநகர் மாவட்டம்: மல்லாங்கிணறு டவுன், வளையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகள் முழுவதும், பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை பகுதி, சத்ரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஈரோடு மாவட்டம்: அவல்பூந்துறை, கனபுரம், தூயம்பூந்துறை, பூந்துறை, செமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், இரட்டைசுற்றிபாளையம் மற்றும் கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ், தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி வளாகம், நந்தா கல்லூரி வளாகம், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், இங்கூர், பள்ளபாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி மற்றும் பெருந்துறை.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்: வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பேரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பன்குறிச்சி,வள்ளிபாளையம் மற்றும் வடுகபட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதானூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம்.

திண்டுக்கல் மாவட்டம்: நிலக்கோட்டை டவுன் மற்றும் நூதலாபுரம், வத்தலகுண்டு டவுன், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகமன்பட்டி, கெங்குவார்பட்டி மற்றும் கூலாத்தூர், தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலபாடி, திருப்பதி நகர், என்.எஸ் நகர், சேலமந்தி மற்றும் வங்கியோடைப்பட்டி, கொடைக்கானல் மலைப் பகுதிகள் முழுவதும்.

புதுக்கோட்டை மாவட்டம்: ஆதனக்கோட்டை பகுதி முழுவதும், குன்னாண்டார்கோவில் பகுதி முழுவதும். மின் நகர், வல்லம், சென்னம்பட்டி மற்றும் பிள்ளையார்பட்டி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம்: ராயக்கோட்டை, ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, அலசீபம், எருவனஹள்ளி, வேப்பலம்பட்டி, லட்சுமிபுரம், கடுமஞ்சூர், டி.பள்ளி, எஸ்.எஸ்.ஹள்ளி தின்னூர், கொப்பக்கரை, சிப்காட் போச்சம்பள்ளி, ஓலா, பேராண்டபள்ளி, ஆனந்தூர், ஓலாப்பட்டி, சூளக்கரை, வீரச்சிக்குப்பம், கெரிஜேபள்ளி, திருவனப்பட்டி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, பணமரத்துப்பட்டி.

தர்மபுரி மாவட்டம்: மொரப்பூர், கல்லூர், கெட்டனூர், எலவடை, சென்னம்பட்டி, மாரிதிப்பட்டி புதூர், பணமரத்துப்பட்டி, மூங்கில்பட்டி, மூட்டூர்.

கடலூர் மாவட்டம்: வடகுத்து, இந்திரா நகர், கீலூர், ஆபதராணபுரம், கங்கை கொண்டான் மற்றும் வடலூர், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வநாமதேவி, கானூர், மதுராந்தகநல்லூர், சோழத்தரம், பின்னலூர், ஓராத்தூர், குறிஞ்சிகுடி, வளையமாதேவி, பி.ஆதனூர், ஓட்டிமேடு, கா.புதூர் மற்றும் எம்.கே புரம், கீழக்குப்பம், புறங்கனி, மெட்டுகுப்பம், காட்டுகூடலூர். சித்திராசூரூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பினாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டாம்பாக்கம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாகப்பட்டினம் மாவட்டம்: வேதாரண்யம் டவுன், கோடியக்கரை, தோப்புத்துறை, மறைஞாயநல்லூர் மற்றும் தேத்தாக்குடி, சீர்காழி (பகுதி 1 & 2), வைதீஸ்வரன்கோவில், திருப்புங்கூர், ஆத்துக்குடி, மாதிரவேளூர், வாட்டர் ஒர்க்ஸ் பகுதி, திருமுல்லைவாசல், எம்.ஆர்.எம், பூம்புகார், கூழையார், திட்டை, தொடுவை, திருக்கருகாவூர் மற்றும் சி.டபிள்யூ.எஸ்.எஸ் (CWSS), பெருஞ்சேரி, ஆத்தூர், சேத்தூர் மற்றும் கடக்கம்.

தேனி மாவட்டம்: லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அன்னாஜி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும்.

ராணிப்பேட்டை மாவட்டம்: கலவை, கலவை புதூர், டி.புதூர், நெத்தபாக்கம், சென்னைசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்நாதங்கல், வெல்லம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கனியந்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி வளாகம், கே.வேலூர், பரிகில்பட்டு, கலவை எக்ஸ் ரோடு, கரிகாந்தாங்கல், சென்னலேரி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ராணிப்பேட்டை மாவட்டம்: (தொடர்ச்சி) விளாப்பாக்கம், சாத்தூர், அணைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர், திமிரி, புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி, தாமரைப்பாக்கம், வாலத்தூர், வணகம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணான், மழையூர், பாளையம், பரதரமி மற்றும் தாமரைப்பாக்கம், புங்கனூர், குப்பம், வண்டிகால், பலமதி, சாம்பசிவபுரம், வெங்கடாபுரம், நாயக்கன்தோப்பு, வரகூர்புதூர்,அணைமல்லூர்.

விழுப்புரம் மாவட்டம்: தையனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஐயங்குணம், கொடுங்கான்குப்பம், மேல்சேவலாம்பாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அண்ணாமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, சந்தைமேடு, ஐயன்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை, சேந்தூர், அவ்வையார்தோப்பு, கூட்டேரிப்பட்டு, கீழெடையாலம், சென்னைநெர்குணம், முப்புலி, கொடிமா, அழகிராமம், நகந்தூர், மரூர், கோத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விலாங்கம்பாடி, வீடுர், பாதிராபுலியூர், மைலம், தாழ்.

ADVERTISEMENT