உங்கள் பகுதியில் நாளை (ஜூலை 23) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (ஜூலை 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை மாவட்டம்: ஒக்கலிபாளையம், அரசம்பாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம், இரும்போரை, பெத்திகுட்டை, சாம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வயலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், காலங்கல், பீடும்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், கண்ணம்பாளையம், நடுப்பாளையம், சின்ன குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம்.
வேலூர் மாவட்டம்: மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவாலம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், சிவகங்கை நகர், ஆர்.கே.தாங்கல், காமராஜபுரம், இளையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தமோட்டூர், செர்க்காடு, மிட்டூர், கண்டிபேடு, முத்தராசிகுப்பம், மகிமண்டலம், விண்ணாம்பள்ளி, மேல்போடிநத்தம், அம்மவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிப்புதூர், தாதிரெட்டிபள்ளி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ராணிப்பேட்டை மாவட்டம்: பூட்டுத்தாக்கு, மேலக்குப்பம், சனார்பாந்தை, ஜி.சி. குப்பம், பூட்டுத்தாக்கு சுற்றுவட்டார பகுதிகள், ஆற்காடு, உப்புப்பேட்டை, மூப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தோப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, ஆற்காடு சுற்றுவட்டாரம், தாழனூர், ஆயிலம், ஆயிலம் புதூர், ராமநாதபுரம், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், விஷாரம், காதியவாடி சுற்றுவட்டார பகுதிகள், நாவல்பூர், புளியகண்ணு, சாந்தமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்.பி.டி ரோடு, பைபாஸ் ரோடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்தி நகர், பாரி காலனி, முத்துக்குடை ஒத்தவாடை தெரு.
திருப்பத்தூர் மாவட்டம்: கொரட்டி, குனிச்சி, குரும்பேரி, பேராம்பட்டு, சுந்தரம்பள்ளி, சேவத்தூர், இளவம்பட்டி, மிக்காமேடு, தத்தாக்குள்ளனூர், கவுண்டப்பனூர், காமாட்சிபட்டி, குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியாகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கினாயக்கன்பட்டி, கண்ணாலம்பட்டி, சேவத்தூர், புதூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சாவூர் டவுன், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி, ஆடுதுறை சுற்றுவட்டார பகுதிகள்.
மயிலாடுதுறை மாவட்டம்: குற்றாலம், கடல்ங்குடி, கடல்ங்குடி, குற்றாலம், அரையபுரம். திருவாரூர் மாவட்டம்: திருக்குவளை, எட்டுக்குடி, மணலி.
புதுக்கோட்டை மாவட்டம்: கந்தர்வக்கோட்டை நகரம், புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வக்கோட்டை பகுதிகள், மங்களக்கோயில் சுற்றுவட்டார பகுதிகள்.
திண்டுக்கல் மாவட்டம்: கோசவபட்டி, எம்மாக்கலாபுரம், ராகலாபுரம், கூவனூத்து, செம்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, தண்டிகோடி, ஆடலூர், வாக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர்.
தேனி மாவட்டம்: காமாட்சிபுரம், துரைசாமிபுரம், அப்பியபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி,கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகள்.
திருப்பூர் மாவட்டம்: பனப்பாளையம், சிங்கனூர், திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, கல்கிணறு, மாதேஸ் நகர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கடலூர் மாவட்டம்: கன்றக்கோட்டை, தட்டாம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், ராசாப்பாளையம், புதுப்பேட்டை, திருவாமூர், ஆடாறி, பொயினப்பாடி, மாங்குளம், கீழோரத்தூர், ஜே.ஏ. ஏந்தல், எம். பரூர், எறையூர், ரெட்டிக்குப்பம், கொணங்குப்பம், எடச்சித்தூர், வலசை, தொழுதூர், பட்டாக்குறிச்சி, லட்சுமணபுரம், ராமநத்தம், லக்கூர், எடச்சிறுவை, வேப்பூர், செப்பக்கம், கழுதூர், கீழக்குறிச்சி.
விழுப்புரம் மாவட்டம்: சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வேங்கந்தூர், அதனூர், பூதமேடு, ஓராத்தூர், சனிமேடு, தென்னமாதேவி, திருவாமடூர், அயன்கோவில்பட்டு, ஆயூர் அகரம், கொய்யாதோப்பு, பி.மேட்டுப்பாளையம், ஆசாராங்குப்பம், டி.மேட்டுப்பாளையம், மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுப்பூர், விழவாரெட்டிப்பாளையம், செய்யாத்து விண்னன், வாக்குர், சிறுவள்ளிகுப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பாகண்டை, முற்றம்பட்டு, நேற்குணம்.