பதவியேற்பு விழா: செய்தி

10 Mar 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு

ஈரோடு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட்டது.