NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
    பெங்களூரில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

    எழுதியவர் Srinath r
    Sep 27, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று (செப்டம்பர் 26) முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று ஆட்டோ, மெட்ரோ ரயில், பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.

    முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து பெங்களூருவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று(செப்டம்பர் 26) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    சில மென்பொருள் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து பணி செய்ய கேட்டுக்கொண்டது.

    அதே சமயத்தில் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பொது போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் உணவகங்கள் வழக்கம் போல் இயங்கின.

    இதனால் பெங்களூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    2nd card

    செப்டம்பர் 29 இல் கர்நாடகாவில் மீண்டும் முழு அடைப்பு

    நேற்று நடைபெற்ற முழு அடைப்பிற்கு கன்னட நதிநீர் பாதுகாப்பு குழு தலைவர் குருபூர் சாந்தகுமார் அழைப்பு விடுத்திருந்தார். இந்த முழு அடைப்பிற்கு கன்னட ரக்ஷன வேதிகே முதலிய 100 அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    அதே சமயம் கர்நாடகாவில் முக்கிய தலைவராக பார்க்கப்படும் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர், வாட்டாள் நாகராஜ் இந்த அடைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை.

    தற்போது, விவசாயிகள் கூட்டமைப்பு, கன்னட ஜல சம்ரக்ஷன சமிதி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வரும் 29ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பெங்களூர்
    மெட்ரோ
    காவிரி

    சமீபத்திய

    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்

    தமிழ்நாடு

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பயனாளிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு  மு.க ஸ்டாலின்
    வங்கி கணக்குகளில் க்ரெடிட்டானது ரூ.1000 - மகிழ்ச்சியில் குடும்பத்தலைவிகள்  மு.க ஸ்டாலின்
    தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிட இயலாது - மத்திய அமைச்சருக்கு சித்தராமையா கடிதம் கர்நாடகா
    தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம் டெங்கு காய்ச்சல்

    பெங்களூர்

    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்? கர்நாடகா
    பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர் விமானம்
    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! ஆட்டோமொபைல்
    பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்' இந்தியா

    மெட்ரோ

    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மதுரை
    திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்  சென்னை

    காவிரி

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்  ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025