ஆர் ஆர் ஆர்: செய்தி
இயக்குநர்கள் டூ கதாநாயகர்கள்: திரையை கலக்கும் 6 தென்னிந்திய முன்னணி இயக்குநர்கள்
தென்னிந்தியத் திரையுலகில் திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்கள், கேமராவுக்குப் பின்னால் இருந்து மேடைக் வெளிச்சத்திற்கு வந்து நடிகர்களாகத் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்?
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்
'மகதீரா', 'RRR' போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளயடித்த நடிகர் ராம் சரணுக்கு இன்று(ஜூன் 20) பெண் குழந்தை பிறந்துள்ளது.