NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல்

    நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல்

    எழுதியவர் Srinath r
    Dec 28, 2023
    11:44 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர், கனடாவை விட்டு வெளியேறவில்லை எனவும், விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தி குளோப் மற்றும் மெயில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மூன்று காவல்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இரண்டு சந்தேக நபர்களும் பல மாதங்களாக காவல்துறை கண்காணிப்பில் இருப்பதாகவும், தற்போது ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையால் விரைவில் கைது செய்யப்படலாம் என அந்த செய்தி கூறுகிறது.

    இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, ​​கொலையாளிகளுக்கு இந்திய அரசுடனான தொடர்பு குறித்து, காவல்துறை விளக்கமளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2nd card

    நிஜ்ஜார் கொலையால் இந்தியா-கனடாவில் விரிசல்

    இந்த ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியில், இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையில், இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது, இருநாட்டு உறவுகள் இடையே விரிசலை ஏற்படுத்தியது.

    கனடாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் இந்தியா, அந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை கோரிவருகிறது.

    இதனால், இருநாட்டு உறவுகள் இடையே விரிசல் ஏற்பட்டு, இரு நாடுகளும் பரஸ்பரம் அவர்களது தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். மேலும், சில வகைகளை தவிர்த்து, கனடாவுக்கு விசா வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியா
    ஜஸ்டின் ட்ரூடோ

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    கனடா

    பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ பிரதமர்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    41 கனேடிய அதிகாரிகளை இந்தியா ஏன் வெளியேற்றியது என்பதற்கு பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  இந்தியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல் இந்தியா
    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி கனடா
    விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள் இந்தியா
    "நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு கனடா

    இந்தியா

    H-1B விசா பைலட் திட்டத்தின் தகுதி, தேதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் வெளியிடப்பட்டது; இந்தியர்கள் மற்றும் கனடியர்களுக்கு மட்டுமே தகுதி விசா
    மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொலைத்தொடர்புச் சட்டம் மத்திய அரசு
    மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தலை வென்ற பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் மல்யுத்தம்
    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்

    ஜஸ்டின் ட்ரூடோ

    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  கனடா
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025