Loading...

ஹார்மோன்: செய்தி

மார்பகப் புற்றுநோய் தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்க FDA ஒப்புதல்: மாதச் செலவு ரூ. 21 லட்சம்

ஆரம்பகட்ட மார்பகப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில் ரோச் நிறுவனம் தயாரித்துள்ள தினசரி ஒருமுறை உட்கொள்ளும் 'வில்செர்ட்லி' மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

முத்த நாள் 2024: முத்தமிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

காதலர் தினத்தை நெருங்கி வரும் நேரத்தில், அதனை வரவேற்கும் விதமாக ஒரு வாரமாக ஒவ்வொரு தினத்தையும் காதலுக்கு அர்ப்பணிக்கும் ஒரு நாளாக கொண்டாடி வருகிறார்கள் காதலர்கள்.

உங்களுக்கு PCOS இருப்பதை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஒருவகை ஹார்மோன் கோளாறு ஆகும். இது வயது வந்த பெண்களை அதிகம் பாதிக்கிறது.