Loading...

தனியார் மருத்துவமனை: செய்தி

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மாற்றம்: மருத்துவமனையில் 112 இலவச சிகிச்சைகள்

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிசேரியன் பிரசவம், கருக்கலைப்பு, சிறுநீரகக் கல் மற்றும் மலேரியா உள்ளிட்ட 112 மருத்துவ சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக பெறும் வகையில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

28 வயதில் மரணம்: மலையாள இயக்குநர் பெல்ராஜ் களரிக்கல் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு

மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான பெல்ராஜ் களரிக்கல் (28), கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

04 Oct 2026
• கமல்ஹாசன்

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல காவியத் திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்

முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரைபிள் கிளப் என்னும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.