LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா?

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 27, 2025
04:48 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை: கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: CTO காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், சசி வரதன் நகர், FCI நகர், காசா கிராண்ட், குட் வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர் மற்றும் ராமகிருஷ்ணா நகர், விஜிபி லேஅவுட் & சீத்தாரம் அவென்யூ, பெரியார் தெரு, பொதிகைஸ்ட்ரீட்,முனிசுவரன் கோவில் தெரு, கௌரியம்மன் கோவில் தெரு,பஜனை கோவில் தெரு, ஷாலிமார் தோட்டம், எம்.கே.ராதா அவென்யூ, ரேடியன்ட் அவென்யூ கடலூர்: நல்லத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வாரகல்பட்டு, எஸ் புதூர், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம், சிற்றரசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டாம்பாக்கம், கீழ்கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், கொங்கராயனூர், பகண்டை, அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர், ஜா எண்டல், எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை