NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார் 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார் 
    ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு

    ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 23, 2025
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடல்நலக் குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் முஸ்தபாபாத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்துள்ளார்.

    மருத்துவ ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் உறுதி செய்துள்ளார்.

    "இப்போதைக்கு, வெள்ளிக்கிழமை மடிப்பூரில் ராகுல் காந்தியின் தேர்தல் பேரணி திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அவர் ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றுவார்" என்று யாதவ் கூறினார்.

    வதந்தி நிராகரிப்பு

    பேரணி ரத்து, ஆம் ஆத்மிக்கு உதவுவதற்காக என்ற வதந்திகள் நிராகரிப்பு

    முஸ்லீம் வாக்குகளில் பிளவைத் தவிர்ப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு (ஏஏபி) உதவுவதற்காக பேரணி ரத்து செய்யப்பட்டது என்ற ஊகத்தையும் யாதவ் மறுத்தார்.

    "நாங்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுகிறோம்" என்றார்.

    குடியரசு தினத்திற்குப் பிறகு டெல்லியில் காங்கிரஸின் பிரச்சாரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் ராகுல் காந்தியின் பேரணிகளில் இருந்து வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவற்றில் இரண்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பிரச்சாரத்தின் தாக்கம்

    ராகுல் காந்தி பேரணிகளில் கலந்து கொள்ளாதது காங்கிரஸ் பிரச்சாரத்தை பாதிக்கிறது

    டெல்லி மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை காந்தி பேசுவார் என்றும், தலைநகரின் துயரங்களை நிவர்த்தி செய்வதில் ஆம் ஆத்மி அரசு மற்றும் பாஜகவின் தோல்வியை அம்பலப்படுத்துவார் என்றும் டெல்லி முன்னாள் அமைச்சர் நரேந்திர நாத் கூறினார்.

    தலித்துகள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெற காந்தி வாதிடலாம் என்றும் அவர் கூறினார்.

    1998 முதல் 2008 வரை தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

    நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்
    ஹரியானா
    டெல்லி

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    ராகுல் காந்தி

    ரேபரேலிக்கு ராகுல் காந்தி, அமேதிக்கு கே.எல்.சர்மாவையும் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது காங்கிரஸ்
     "50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்": ராகுல் காந்தி காங்கிரஸ்
    'நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்': இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி டெல்லி
    அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் தேர்தல்

    காங்கிரஸ்

    என்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் மாணவர் பிரிவு உறுப்பினர்கள், உள்ளே இருந்து பூட்டு போட்டனர் டெல்லி
    நாடாளுமன்ற அமர்வு 2024: எதிர்கட்சியினரின் அமளியால் ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை நாடாளுமன்றம்
    பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார்  இந்தியா
    இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி  இடைத்தேர்தல்

    ஹரியானா

    நாய் கடித்தால் பல் பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு இந்தியா
    வீடியோ: துடைப்பத்தை வைத்து துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை விரட்டியடித்த வீரப் பெண்  வைரல் செய்தி
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்
    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    டெல்லி

    3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
    2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம் விமான நிலையம்
    2 வருட சிறைவாசத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு ஆம் ஆத்மி
    "சுயநலம்..மனிதாபிமானமற்ற செயல்":ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி, வங்காளத்தை கடுமையாக சாடிய பிரதமர் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025