குடிப்பழக்கம்: செய்தி
28 Nov 2023
குருகிராம்ஆடை வடிவமைப்பாளர் ரோஹித் பால் கவலைக்கிடம்; வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரோஹித் பால் மோசமான உடல்நலையால், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது.