கலாநிதி மாறன்: செய்தி
காவியா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரில் அழைப்பு
சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் முதன்மை செயல் அதிகாரியுமான காவியா மாறன் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வருகை தந்து வாழ்த்துக் கூறுமாறு, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது.