NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது
    உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.47 மணியளவில் இந்தச் சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பானின் யாகுஷிமா தீவு அருகே இன்று கடலில் விழுந்து நொறுங்கியது.

    விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது உட்பட இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை என்று ஜப்பானின் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

    உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.47 மணியளவில் இந்தச் சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க இராணுவ விமானம் கடலில் விழுந்தபோது அதன் இடது இயந்திரத்தில் இருந்து தீ பற்றி எரிந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    டவ்கிளிக்

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இதே போன்ற சம்பவம் 

    ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர், சம்பவம் குறித்த தகவல்களை இன்னும் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஜப்பானில் அமெரிக்க ஆஸ்ப்ரே இராணுவ விமானம் இருந்தது சர்சைக்குரியது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    அது ஒரு ஹைப்ரிட் மாடல் இராணுவ விமானம் என்பதால், அது ஜப்பான் கடலில் விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்பு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், ஜப்பானும் அமெரிக்காவும் அந்த விமானம் பாதுகாப்பாக தான் இருந்தது என்று கூறியுள்ளன.

    இதே போல கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு அமெரிக்க ஆஸ்ப்ரே இராணுவ விமானம் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் விபத்துக்குள்ளானது. அப்போது 3 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    அமெரிக்கா
    ஜப்பான் கடல்
    உலகம்

    சமீபத்திய

    கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ் தூக்கம்
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்
    அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் உள்துறை

    ஜப்பான்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் உலகம்
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! சென்னை
    மே 23ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா

    அமெரிக்கா

    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    உலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார் கார்
    உலக நீரிழிவு நோய் தினம்- காலனி ஆதிக்கத்திற்கும், இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு? இந்தியா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்

    ஜப்பான் கடல்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! உலகம்
    இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டது ஜப்பான் ஜப்பான்
    சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா வட கொரியா

    உலகம்

    தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை தீபாவளி
    100 லட்சம்  ஆஸ்திரேலியர்கள் இணையம், தொலைபேசி சேவைகள் இல்லாமல் தவிப்பு: காரணம் என்ன? ஆஸ்திரேலியா
    நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்  இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025