மோக்கா: செய்தி
12 May 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல், நேற்று மாலை 5:30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
12 May 2023
இந்தியாமிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 May 2023
தமிழ்நாடுமோக்கா புயல் இன்றிரவு தீவிரமான புயலாக மாறும்: தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(மே 11) காலை 5:30 மணியளவில் மோக்கா புயலாக மாறியது.
10 May 2023
தமிழ்நாடுமோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
10 May 2023
இந்தியா'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை
வங்க கடலில் இன்று(மே 10) மாலை மோக்கா புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
09 May 2023
இந்தியாமோக்கா புயல்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.