Loading...

மனு பாக்கர்: செய்தி

உலக துப்பாக்கி சுடுதல்: 2-வது தங்கப் பதக்கத்தை வென்று இந்திய மகளிர் அணி சாதனை

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள லுசைல் துப்பாக்கி சுடுதல் வளாகத்தில் நடைபெற்று வரும் 2026 ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு 2026: 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் 5-வது இடம்; ஏமாற்றமளித்த இந்திய மகளிர் அணி

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்திய மகளிர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனைகள் தனிநபர் மற்றும் குழு பிரிவுகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.