NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விண்ணுக்கு இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செயற்கைக்கோளை ஏவியது ஈரான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விண்ணுக்கு இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செயற்கைக்கோளை ஏவியது ஈரான்
    விண்ணுக்கு வெற்றிகரமாக செயற்கைக்கோளை ஏவியது ஈரான்

    விண்ணுக்கு இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செயற்கைக்கோளை ஏவியது ஈரான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 14, 2024
    04:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் தனது துணை ராணுவப் புரட்சிப் படையால் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

    காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஈரானின் செயற்கைக்கோள் ஏவுகணைகள் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடும் என்று மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

    ஈரானால் இஸ்ரேல் மீது முன்னோடியில்லாத நேரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் காரணமாக இந்த கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    விபரங்கள்

    ஈரானின் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் பற்றிய விவரங்கள்

    சமீபத்திய ஏவுதலில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் கயீம்-100 என அடையாளம் காணப்பட்டது. இது முன்பு ஜனவரி மாதம் வெற்றிகரமாக ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

    இந்த திட எரிபொருள் ராக்கெட் 60 கிலோ எடையுள்ள சாம்ரான்-1 செயற்கைக்கோளை 550 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

    இந்த செயற்கைக்கோளின் முதன்மை நோக்கம் விண்வெளி வன்பொருள் மற்றும் மென்பொருளை சோதிப்பதாகும்.

    ஐஆர்என்ஏ செய்தி நிறுவன அறிக்கைகளின்படி இந்த செயற்கைக்கோளில் இருந்து ஏற்கனவே சிக்னல்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

    முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியின் தலைமையின் கீழ், மேற்கு நாடுகளுடனான பதட்டங்களைத் தவிர்க்க ஈரான் தனது விண்வெளித் திட்டத்தின் வேகத்தை குறைத்திருந்த நிலையில், அவர் கடந்த மே மாதம் இறந்த பிறகு புதிதாக பொறுப்பேற்ற இப்ராஹிம் ரைசி திட்டத்தை முடுக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    விண்வெளி
    செயற்கைகோள்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    ஈரான்

    இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா இஸ்ரேல்
    இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன? இஸ்ரேல்
    இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அறிவுரை வெளியிட்டது இந்தியா  இஸ்ரேல்
    ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள் குண்டுவெடிப்பு

    விண்வெளி

    மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கூட்டி செல்லும் ராக்கெட்டை செய்துவரும் NASA  நாசா
    சிறுநீரை குடிநீராக மாற்றும் அதிசய ஸ்பேஸ்சூட்; அணியத்தயாரா? தொழில்நுட்பம்
    எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு நிலவு ஆராய்ச்சி
    வேற லெவல் விண்வெளி சுற்றுலா: அடுக்கு மண்டலத்தில் பலூன் சவாரிகளை நடத்தும் ஸ்டார்ட் அப்கள் சுற்றுலா

    செயற்கைகோள்

    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! இஸ்ரோ
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி? ஆப்பிள்
    செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ ஜியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025