NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் எப்படி இருக்கும்? நாசா பகிர்ந்துள்ள வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் எப்படி இருக்கும்? நாசா பகிர்ந்துள்ள வீடியோ
    சூரிய கிரகணத்தின் போது, பூமியின் மீது படிந்த நிலவின் நிழல்

    விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் எப்படி இருக்கும்? நாசா பகிர்ந்துள்ள வீடியோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் ஒரு வரலாற்று வான நிகழ்வாகும். ஏனெனில் இது ஆகஸ்ட் 2044 வரை அமெரிக்கா முழுவதும் மீண்டும் காணப்படாது.

    திங்களன்று மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த அரிய முழு சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனர்.

    சூரிய கிரகணத்தைக் காண நாசா தனது யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பை பகிர்ந்தது.

    சூரிய கிரகணம் நடைபெற்ற பாதையில், வெப்பநிலை சுமார் 10 டிகிரி குறைந்தது.

    இந்தநிலையில், விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்பதையும் நாசா வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

    அதேபோல, எலான் மஸ்க்கும் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம், பதிவான சூரியகிரகண வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    embed

    சூரிய கிரகணம்

    View of the eclipse from orbit pic.twitter.com/2jQGNhPf2v— Elon Musk (@elonmusk) April 9, 2024

    embed

    விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் 

    Ever seen a total solar #eclipse from space? Here is our astronauts' view from the @Space_Station pic.twitter.com/2VrZ3Y1Fqz— NASA (@NASA) April 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாசா
    சூரிய கிரகணம்
    விண்வெளி

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    நாசா

    யுரேனஸ் கோளின் துருவப் பகுதியில் சூறாவளியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்! விண்வெளி
    புதிய கருந்துளை ஒன்றைக் கண்டறிந்து "சாதனை" படைத்த ஹபுள் தொலைநோக்கி! விண்வெளி
    நாசாவின் ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்! விண்வெளி
    செவ்வாய் கிரகத்தில் உள்ள இடங்கள் மற்றும் பொருட்களுக்கு எப்படி பெயர் சூட்டுகின்றனர்? விண்வெளி

    சூரிய கிரகணம்

    இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. எப்போது?  சந்திர கிரகணம்
    அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்.. இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா? நாசா
    இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி? அமெரிக்கா
    இந்தாண்டின் முதல் முழு சூரிய கிரகணத்திற்கு கூகுளின் ஸ்பெஷல் அனிமேஷன் கூகுள்

    விண்வெளி

    புதிய 'ப்ளூ ரிங்' விண்வெளி தளத்தை அறிமுகப்படுத்திய ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின் வணிகம்
    2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்? இந்தியா
    நாளை சூரிய காந்தப் புயலை சந்திக்கவிருக்கும் பூமி.. இதனால் என்ன ஆபத்து? சூரியன்
    இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா தகவல்  பூமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025