NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல்

    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல்

    எழுதியவர் Srinath r
    Dec 28, 2023
    02:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை 6 மணி அளவில், நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    அவரது உடல், சென்னையில் உள்ள வளசரவாக்கம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் இறுதி சடங்குகள் மேற்கொள்வதற்காக கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் விஜயகாந்தின் உடல், நாளை மாலை தேமுதிக அலுவலகத்திலேயே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    தமிழ் திரைத்துறையில், எம்ஜிஆர்க்கு பின்னர் அனைவருக்கும் உணவளித்தவர், திரைப்பட நிறுவனத்தில் பயின்றவர்களுக்கு வாய்ப்பளித்த நடிகர், கருப்பு எம்ஜிஆர்,என அனைவராலும் கொண்டாடப்படும் விஜயகாந்தின் மரணம் திரைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் அவரது தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2nd card

    கட்சி வேறுபாடு இன்றி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் விஜயகாந்த்க்கு இரங்கல்

    கட்சி வேறுபாடு இன்றி முக ஸ்டாலின் தொடங்கி, பிரதமர் மோடி வரை அனைவரும் இவருக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    மேலும், நாகர்கோவில் படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த், படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்துவிட்டு, விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்க சென்னை விரைகிறார்.

    அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் உடனான விஜயகாந்தின் நெருக்கம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    'துணிச்சலுக்கு சொந்தக்காரர்' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தை புகழ்ந்துள்ளார். இது தவிர, பாடல் ஆசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    தற்போது இந்தியாவில் இல்லாத, நடிகர் விஷால் வெளியிட்டிருந்த வீடியோவில், விஜயகாந்தின் சேவையை அவர் தொடர்வதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    embed

    விஜயகாந்தின், கலைஞர் உடனான தொடர்பு குறித்து, நினைவு கூர்ந்து முதல்வர் இரங்கல்

    அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த... pic.twitter.com/09qWav7Pnk— M.K.Stalin (@mkstalin) December 28, 2023

    embed

    "அவரது இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடத்தை உண்டாக்கியுள்ளது"- பிரதமர் மோடி

    Extremely saddened by the passing away of Thiru Vijayakanth Ji. A legend of the Tamil film world, his charismatic performances captured the hearts of millions. As a political leader, he was deeply committed to public service, leaving a lasting impact on Tamil Nadu's political... pic.twitter.com/di0ZUfUVWo— Narendra Modi (@narendramodi) December 28, 2023

    embed

    "கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்"- ராகுல் காந்தி

    Deeply saddened by the demise of DMDK founder, Thiru Vijayakanth ji. His contributions to cinema and politics have left an indelible mark on the hearts of millions. My heartfelt condolences to his family and fans during this difficult time.— Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2023

    embed

    "சிறந்த மனிதநேயர்"- உதயநிதி ஸ்டாலின் 

    தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர் - தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது...— Udhay (@Udhaystalin) December 28, 2023

    embed

    "விஜயகாந்த் அவரின் அர்ப்பணிப்புக்காக அறியப்படுவார்" - பாஜக தலைவர் ஜேபி நட்டா

    Deeply pained by the passing away of senior political leader and former actor Thiru Vijayakanth Ji. He was highly passionate about the craft of filmmaking as well as public service, and he made a significant mark in these fields. He will be remembered for his sincere commitment...— Jagat Prakash Nadda (@JPNadda) December 28, 2023

    embed

    "திரையில் நல்லவர், அரசியலில் வல்லவர்" - கவிதை மூலம் விஜயகாந்த்க்கு வைரமுத்து இரங்கல் 

    எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார் திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் 'டூப்' அறியாதவர் கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர் கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள்... pic.twitter.com/1oYQFtmMbO— வைரமுத்து (@Vairamuthu) December 28, 2023

    embed

    "விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" - தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

    திரு. விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.. : Actor and JSP Chief @PawanKalyan Garu pic.twitter.com/ugo5PXVWBx— Ramesh Bala (@rameshlaus) December 28, 2023

    embed

    அமெரிக்காவிலிருந்து கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த விஷால்

    I hav nothing to say as I feel guilty that am not there physically present after hearing the demise of one of the most noblest human beings I hav met in my life the one and only #CaptainVijaykanth anna. I learnt what is called social service from you and follow you till date and... pic.twitter.com/Y4MEFfZfRw— Vishal (@VishalKOfficial) December 28, 2023

    embed

    "வீ வில் மிஸ் யூ" - சியான் விக்ரம்

    Saddened to hear the passing of one of the most loving and caring beings ever. We will miss you Captain!! #RIP— Vikram (@chiyaan) December 28, 2023

    embed

    வேட்டையன் படைப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, சென்னை வரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    #SuperstarRajinikanth canceled his movie #Vettaiyan shoot in Nagerkovil and is rushing back to Chennai to pay his homage to Captain #Vijayakanth— Ramesh Bala (@rameshlaus) December 28, 2023

    embed

    "ஒவ்வொரு செயலிலும் மனித நேயத்தை கடைப்பிடித்தவர்" - கமலஹாசன்

    எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக்...— Kamal Haasan (@ikamalhaasan) December 28, 2023

    embed

    "நிஜத்திலும் நிழலிலும் விஜயகாந்த் ஹீரோ" - சிலம்பரசன்

    Heart broken to hear the news 💔 A hero in reel and real! He will always be someone i looked upon as a brother! Rest in peace. Your legacy will live on.#RIPCaptainVijayakanth #Vijayakanth #CaptainVijayakanth pic.twitter.com/5k1v5uXRwA— Silambarasan TR (@SilambarasanTR_) December 28, 2023

    embed

    "ஒப்பற்ற மனிதர் விஜயகாந்த்" - சிவகார்த்திகேயன்

    தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில்... pic.twitter.com/SwCxvdIocD— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 28, 2023

    embed

    உங்கள் இரக்க குணத்தை என்றும் மறவேன் - திரிஷா

    RIP Captain😔Lots of love and strength to Premalatha ma'am and his family.I'll forever remember your kindness❤️— Trish (@trishtrashers) December 28, 2023

    embed

    விஜயகாந்த் குடும்பத்திற்கு ஜூனியர் என்டிஆர் இரங்கல்

    Saddened to learn about Vijayakanth Garu's passing. A true powerhouse in both cinema and politics. May his soul find eternal peace. My thoughts are with his family and friends.— Jr NTR (@tarak9999) December 28, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜயகாந்த்
    ரஜினிகாந்த்
    கமல்ஹாசன்
    கமலஹாசன்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு தேமுதிக

    ரஜினிகாந்த்

    லியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? லியோ
    கமல்ஹாசனின் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த் இயக்குனர்
    #தலைவர்171: ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை ராகவா லாரன்ஸ்
    வைரலான ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ- சட்ட நடவடிக்கை கோரும் அமிதாப்பச்சன் சமூக வலைத்தளம்

    கமல்ஹாசன்

    'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது பாலிவுட்
    கமல்ஹாசன் - ஹெச். வினோத் இணையும் KH 233 திரைப்படத்தின் தலைப்பு 'மர்மயோகி'? திரைப்பட அறிவிப்பு
    கமல்-233 படத்திற்கு 'தலைவன் இருக்கிறான்' என டைட்டில் வைக்க முடிவு? இயக்குனர்
    நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ கமலஹாசன்

    கமலஹாசன்

    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகிறார் SJ சூர்யா? கமல்ஹாசன்
    விவசாயிகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஹெச்.வினோத்; உறுதியானதா KH233 திரைப்படம்? கமல்ஹாசன்
    இயக்குனர் ஷங்கருக்கு PANERAI வாட்சை பரிசளித்த கமல்  கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025