NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்
    சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை

    சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 26, 2025
    07:07 pm

    செய்தி முன்னோட்டம்

    2023-24ம் ஆண்டில் 18 வயதிற்குள்ளானவர்கள் வாகனங்கள் ஓட்டியதன் காரணமாக ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே 2,063 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

    இந்த தகவல்கள், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் வெளியாகியுள்ளது.

    நாடு முழுவதும் 2023-24ம் நிதியாண்டில் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டியதால், 11,890 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

    விபத்து

    சிறார் விபத்துகளில் தமிழகம் முதலிடம்

    தமிழகத்தில், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டியதன் காரணமாக அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

    மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களிலும் 1,000க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

    கேரளாவில் 645 விபத்துக்கள் நடந்துள்ளன.

    ஆனால், லட்சத்தீவில் எந்தவொரு விபத்துகளும் பதிவாகவில்லை.

    அபராத விவரங்கள்

    அபராத வசூல் விவரங்கள்

    நாடு முழுவதும், 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களிடமிருந்து போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதற்கான அபராதமாக ரூ.48 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பீஹாரில் அதிகபட்சமாக ரூ.44.27 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு அல்லது சிறுவர்களிடம் வாகனங்களை கொடுத்து ஓட்ட அனுமதித்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விபத்து
    வாகனம்
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    விபத்து

    போலீஸ் வாகனமாக பயன்படுத்தப்படும் பொலிரோ உண்மையில் பாதுகாப்பானதா? ஆனந்த் மஹிந்திரா நோக்கி கேள்விகள் மஹிந்திரா
    மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம் மும்பை
    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்தில் இருவர் பலி; மீட்பு பணி தீவிரம் தமிழ்நாடு
    முன்னாள் ராணுவ ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறு காரணம்: அறிக்கை இந்திய ராணுவம்

    வாகனம்

    டொனால்ட் டிரம்ப் வெற்றி எலக்ட்ரிக் வாகன துறையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் டொனால்ட் டிரம்ப்
    இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம் கட்டி முடிக்கப்பட்டதாக அறிவிப்பு இந்தியா
    கியா இந்தியா 1 லட்சம் சிகேடி ஏற்றுமதி மைல்கல்லை கடந்தது கியா
    உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம் மத்திய அரசு

    தமிழகம்

    "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்": முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில் பள்ளி மாணவர்கள்
    2 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க போகிறார் தவெக தலைவர் விஜய் விஜய்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு செய்தி
    கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை தமிழக காவல்துறை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எல்லை நிர்ணயத்தால் தமிழகம் 8 எம்.பி., தொகுதிகளை இழக்க நேரிடும்; அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025