NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள்
    விநாயகர் சதுர்த்தி

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் மக்கள் சனிக்கிழமை (செப்டம்பர் 7) கடவுள் விநாயகருக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.

    மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் விநாயகரை வழிபடுவதோடு, பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு தொடங்கியுள்ளது.

    இதற்காக தமிழகம் முழுவதும் 35,000க்கும் மேற்பட்ட சிலைகள் வைப்பதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், சென்னையில் மட்டும் 1,519 சிலைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பது வாடிக்கையாகும்.

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தியின் பின்னணி

    இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கடவுள் விநாயகரின் பிறந்த தினமாக ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.

    இந்த பண்டிகள் தென்னிந்தியாவில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த நிலையில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களை சுதந்திர போராட்டத்தில் ஒருங்கிணைக்க பாலா கங்காதர திலகரால் மும்பையில் நடத்தப்படஆரம்பித்து, தற்போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்க, அரசால் ஆண்டுதோறும் இதுபோன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விநாயகர் சதுர்த்தி
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  தமிழக அரசு
    பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது  சிவகங்கை
    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது? இந்தியா
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  காவல்துறை

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழ்நாடு செய்தி
    மூன்றாண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை செய்த சாதனை என்ன? முதல்வர் ஸ்டாலின் பேச்சு மு.க ஸ்டாலின்
    ஸ்மார்ட் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அப்டேட் தமிழகம்
    விஜயராஜ் டு விஜயகாந்த்; கருப்பு எம்ஜிஆரின் 72வது பிறந்தநாள் விஜயகாந்த்

    தமிழ்நாடு செய்தி

    முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார் தமிழ்நாடு
    போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம் மின்சார வாரியம்
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா? கொலை
    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம் கமலா ஹாரிஸ்

    தமிழகம்

    பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளிக்கல்வித்துறை
    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தினம்
    மக்களுக்கு மலிவு விலையில் மருந்தகம்; முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் புதிய திட்டம் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் மு.க.ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025