Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

எழுதியவர் Vasuki
Jul 27, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய் கிழமை (ஜூலை 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்: ஆரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, டி.பி.ரோடு, லாலி ரோடு, தடாகம் ரோடு, கௌலிப்ரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு, சுக்கிரவார்பேட்டை, காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதிய வீதி, இடையர் வீதி, ராஜா வீதி, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (சில பகுதிகள்), பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், கட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர், ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தம்பட்டி, அணிக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், எஸ்.ஜி.புதூர், இல்லுப்பநகரம், சிக்கணூத்து, அமந்தக்கடவு, லிங்கனை.

கரூர் மாவட்டம்: ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிப்பாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வெடிச்சிப்பாளையம், பெரியகாளிப்பாளையம், சின்னக்காளிப்பாளையம், வெள்ளியணை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தளவாபட்டி, மூக்கனாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரபட்டி, முஸ்தகினாத்துப்பட்டி, ஐயர்மலை.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம் (தொடர்ச்சி):சத்தியமங்கலம், தளியம்பட்டி, வேங்கம்பட்டி, திம்மம்பட்டி, கோட்டமேடு, எரும்பூதிப்பட்டி, கருங்கல்லாபள்ளி, கணக்கபிள்ளையூர், கொடங்கிபட்டி, குப்பச்சிபட்டி, வயலூர், காட்டரிபட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி, தோகைமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிபட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைகினம், கழுகூர், வேம்பத்துரம்பட்டி, கே.துரையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, நச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், காளிங்கபட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கல்லை, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாசிபுரம், கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தராபட்டி, மகிளிபட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மதிப்பட்டி, பாலப்பட்டி, பணிக்கம்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிபட்டி, வேலன்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தோட்டியப்பட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், சிந்தாமணிப்பட்டி, அய்யம்பாளையம், சீதாப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வறவணை, விராலிபட்டி, மாமரத்துப்பட்டி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம் (தொடர்ச்சி): பி.உடையாபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, பி.உடையாபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, வெள்ளாபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கோசூர், பள்ளிபவுண்டனூர், தந்திராபட்டி, ஒட்டப்பட்டி, சந்தையூர், பாலவிடுதி, தளிவாசல், சேவைக்காரன்பட்டி, கவாரபட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிபட்டி, பூஞ்சோலைப்பட்டி, முல்லிப்பாடி, கழுதரிகாபட்டி, சடையம்பட்டி, பூலம்பட்டி, பஞ்சப்பட்டி, தத்தம்பட்டி, கூமட்டேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பயம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆணைகாரைப்பட்டி, புதுவாடி.வெள்ளாபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கோசூர், பள்ளிபவுண்டனூர், தந்திராபட்டி, ஒட்டப்பட்டி, சந்தையூர், பாலவிடுதி, தளிவாசல், சேவைக்காரன்பட்டி, கவாரபட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிபட்டி, பூஞ்சோலைப்பட்டி, முல்லிப்பாடி, கழுதரிகாபட்டி, சடையம்பட்டி, பூலம்பட்டி, பஞ்சப்பட்டி, தத்தம்பட்டி, கூமட்டேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பயம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆணைகாரைப்பட்டி, புதுவாடி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல் மாவட்டம்: குஜிலியம்பாறை, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கொம்பை, நெட்டோபட்டி, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சானிப்பட்டி, சேவைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, வள்ளியப்பட்டி, கல்வார்பட்டி, கேத்தையன்கோட்டை.

நாகப்பட்டினம் மாவட்டம்: கொத்தராகுடி, பூதங்குடி, நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, மருங்கூர், மரைக்கான்சாவடி, வால்மங்கலம், பனங்குடி.

திருவாரூர் மாவட்டம்: கோவில்வெண்ணி, நாதம், செட்டிசத்திரம், ஹரித்வாரமங்கலம், குடவாசல், திருவிடைச்சேரி, கனகேயநகரம், செம்மங்குடி, புள்ளவராயன்குடிகாடு, சாத்தனூர், மூவர்கோட்டை, எடமேலையூர், மேலவாசல், கரக்கோட்டை, சோனாபேட்டை.

தஞ்சாவூர் மாவட்டம்: அதிராம்பட்டினம், ராஜாமடம்.

அரியலூர் மாவட்டம்: வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், இரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலனிகுழி, காங்குழி, குளத்தூர், பூக்குழி, வல்லம், அய்யூர், பெரியதிருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம் மாவட்டம்: காணை, குப்பம், கேடார், கொண்டியங்குப்பம், வீரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தாமூர், வழாப்பட்டு, கக்கனூர், காங்கேயனூர், பெரும்பக்கம், வேடம்பட்டு, கருங்காலிப்பட்டு, கஞ்சனூர், ஏழாயிரம்பொன், சி.என்.பாளையம், நங்காத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவானூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர்.

ADVERTISEMENT