உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 06) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 06) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
காமராஜ் ரோடு, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், எம்.ஜி.சி.பாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிபுதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிபாளையம், தொட்டியனூர், ஊரைக்கல்பாளையம்.
உடுமலைப்பேட்டை பகுதி: கிழவன்காட்டூர், ஏலையமுத்தூர், பெரிசநம்பட்டி, பள்ளாபுரம், கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பாளையம்.
தர்மபுரி மாவட்டம்:
மதிகோண்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், கொம்பை, குளியனூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சிப்காட் பேஸ்-2, பத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் ரோடு, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய டெம்பிள் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம், உத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கட்டத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, குருபரப்பள்ளி, போலுப்பள்ளி, குப்பச்சிப்பாறை, வேப்பனப்பள்ளி, சின்னகொத்தூர், காக்கன்புரம்.
கங்கணாம்புதூர், அருவாப்பாடி, மொழையூர், நிடூர், மணலூர், பேராவூர், கீழவெளி, திருவாலங்காடு, குத்தாலம் கேஸ் பிளாண்ட், தேரழுந்தூர், வடமட்டம், மந்தை, பாலையூர், B&G சோலார், மேக்கிரிமங்கலம் கூட்டுக் குடிநீர் திட்டம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஆலங்காடு, கரியப்பட்டினம், ஆயக்காரன்புலம், வாய்மேடு சுற்றுவட்டாரப் பகுதிகள்..
தூத்தூர், திருமானூர், திருமழபாடி, சிப்காட் தொழிற்பேட்டை பகுதி, கீழப்பழுவூர், சாத்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஊரணிபுரம், பின்னையூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூலபுரம், ராசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வள்ளலார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி சுற்றுவட்டாரப் பகுதிகள், மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, பிரம்மபுரம், கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், கரணம்பட்டு, சேர்க்காடு, கண்டிப்பேடு, முத்தரசிகுப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்பொடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிப்புதூர், தாதிரெட்டிப்பள்ளி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவலம், சிவானந்தா நகர், ஆர்.கே.தாங்கல், காமராஜபுரம், இளையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தாமோத்தூா், உப்புகேட்டை, முப்பதுவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேல்குப்பம், தோப்புக்கானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, ஆற்காடு, மேலப்புலம், நெடும்புலி, தண்டலம், பொய்கைநல்லூர், பிள்ளைப்பாக்கம், ஜாகீர் தண்டலம், மேல்வெண்பாக்கம், பனப்பாக்கம், பூட்டுத்தாக்கு, நாவல்பூர், புளியங்கண்ணு, சந்தைமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்.பி.டி. ரோடு, பைபாஸ் ரோடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்தி நகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு, ராணிப்பேட்டை டவுன், தாழனூர், ஆயிலம், ஆயிலம் புதூர், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், கத்தியவாடி.