Loading...
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்

எழுதியவர் Vasuki
Aug 12, 2026
01:08 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்: பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடை, திருச்சி ரோடு (ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர் பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சின்னியம்பாளையம், வெங்கடேசாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், காளிப்பாளையம், மொண்டிகாலிபுதூர், சமத்தூர், ஆவல்கிணத்துப்பாளையம், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சேரி, நம்பிமுத்தூர், பட்டணநாயக்கனூர், சுண்டக்காம்பாளையம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உடுமலைப்பேட்டை மாவட்டம்:பல்லடம், சந்திராபுரம், ரஞ்சித்புரம், தேவனல்லூர், கே.எம்.பாளையம், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோதம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்பசாமிபுதூர்.

கடலூர் மாவட்டம்: வடகத்து, இந்திரா நகர், கீழூர், அபதாரணபுரம், கங்கைகொண்டான், வடலூர், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வானமாதேவி, கானூர், மதுராந்தகநல்லூர், சோழத்தரம், பின்னலூர், ஓராத்தூர், குறிஞ்சிகுடி, வளையமாதேவி, பி.ஆதனூர், ஓட்டிமேடு, கே.ஏ.புதூர், எம்.கே.புரம், கீழக்குப்பம், புறங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுகூடலூர்.

தர்மபுரி மாவட்டம்: ராமியானஹள்ளி, சிந்தல்பாடி, பூதனத்தம், நாவலை, ஆண்டிப்பட்டி, ராமாபுரம், கடத்தூர், ரேகடஹள்ளி, புத்திரெட்டிப்பட்டி, நத்தமேடு, அரூர், மொபிராப்பட்டி, அக்ரஹாரம், பேத்தூர், சாந்தம்பட்டி, அச்சலவாடி, சின்னக்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, நாத்தியனூர்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்: பாலாம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஃபைவ் ரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமாந்தராயன் கோவில், புதுத்தெரு, மார்க்கெட் பகுதி, ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிப்பாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிப்பாளையம், பெரியகாளியப்பம்பாளையம், சின்னக்காளியப்பம்பாளையம்.

நாகப்பட்டினம் மாவட்டம்: பெருஞ்சேரி, சேத்தூர், ஆத்தூர், கடக்கம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருப்புன்கூர், ஆத்துகுடி, புங்கனூர், அரசூர், எடமணல், கூழையார், திட்டை, தொடுவாய், திருக்கருகாவூர், வேதாரண்யம் நகரம், கோடியக்கரை, தோப்புத்துறை, மறைஞாயநல்லூர், தேத்தாகுடி.

நாமக்கல் மாவட்டம்: சமயசங்கிலி, அணங்கூர் பகுதிகள் முழுவதும்.

அரியலூர் மாவட்டம்: பழையகுடி, தேளூர், விளாங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம், செந்துறை, நடுவலூர், கல்லங்குறிச்சி, கலெக்டர் அலுவலகப் பகுதி, மேலூர், உடையார்பாளையம், இடையார், பரணம், சாலையக்குறிச்சி, கடுவூர், ராயம்புரம், தாமரைக்குளம்.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டம்: கோடிகுளம், குன்னாண்டார்கோவில், ஆதனக்கோட்டை பகுதிகள் முழுவதும்.

தஞ்சாவூர் மாவட்டம்: பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், தஞ்சாவூர் நகரம், மணிமண்டபம், அருளானந்தா நகர், பூதலூர், வீரமரசம்பேட்டை.

திருப்பத்தூர் மாவட்டம்: திம்மம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, வாணியம்பாடி, அம்பலூர், கொத்தக்கோட்டை, கேத்தாண்டபட்டி, ஏலகிரி, மிட்டூர், பாலப்பநத்தம், லாலாபேட்டை, ஓம்மக்குப்பம், கோடையஞ்சி, ரமணநாயக்கன்பேட்டை, மங்கலம், காவலூர், ஆலங்காயம், ஜவ்வாது மலை, இருணாப்பட்டு, பூங்குளம், நிம்மியம்பட்டு.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர் மாவட்டம்: திருவலம், சிவானந்தா நகர், ஆர்.கே.தாங்கல், காமராஜபுரம், இளையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தாமோட்டூர், மேல்பாடி, வள்ளிமலை, பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், சேற்காடு, கண்டிபேடு, முத்தரசிகுப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்பொடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிப்புதூர், தாதிரெட்டிப்பள்ளி, மேல்குப்பம், சாணார்பாண்டை, ஜி.சி. குப்பம், உப்புப்பேட்டை, முப்பதுவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, தோப்புக்கானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, தாழனூர், ஆயிலம், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், நாவல்பூர், புளியங்கண்ணு, சந்தைமேடு, பிஞ்சி, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்தி நகர், பாரி காலனி, முத்துக்கடை, வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணாவரம், ஜி.ஆர். பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல்.

ADVERTISEMENT