மின்தடை முன்னறிவிப்பு: உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 09) மின்தடையா?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 09) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜிசிடி நகர், லூனா நகர், கணுவாய், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி சாலை, சேரன் தொழில்துறை பகுதி, கே.என்.ஜி. புத்தூர், வித்யா காலனி, சாஜ் கார்டன்.
கிருஷ்ணகிரி: ஓ.எல்.ஏ., பரந்தப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திராபட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.
புதுக்கோட்டை: நெடுவாசல், கரம்பகுடி, ரெகுநாதபுரம்
தஞ்சாவூர்: வடசேரி,திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.
உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாளவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாமணன்சோலை, லட்சுமிபுரம்,