பழனிவேல் தியாகராஜன்: செய்தி
26 Apr 2023
தமிழ்நாடுஉதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR
உதயநிதி, சபரீசன் பற்றி வெளியான சர்ச்சைக்குரிய ஆடியோ தான் பேசியது இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்(PTR) கூறியுள்ளார்.